ஒரே ஒரு காரணம்... வடகொரிய வீரர்களைக் கொன்றுவிட உத்தரவிட்டுள்ள விளாடிமிர் புடின்

Vladimir Putin North Korea Ukraine
By Arbin Jan 14, 2025 02:50 AM GMT
Report

ஒரு பயங்கரமான காரணத்திற்காக, தனது தரப்பில் சண்டையிடும் வட கொரிய வீரர்களைக் கொல்லுமாறு விளாடிமிர் புடின் தனது வீரர்களை வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ரகசிய உத்தரவு

உக்ரைன் மீதான படையெடுப்பு மூன்றாண்டுகளாக நீடித்துவரும் நிலையில், தற்போது ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரிய வீரர்களும் களமிறங்கியுள்ளனர். வெளியான தரவுகளின் அடிப்படையில், கிட்டத்தட்ட 300 வட கொரிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 2,700 பேர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

ஒரே ஒரு காரணம்... வடகொரிய வீரர்களைக் கொன்றுவிட உத்தரவிட்டுள்ள விளாடிமிர் புடின் | Putin Urged Kill North Korean Troops One Reason

மேலும், தங்கள் இழப்புகளை மறைக்க இறந்தவர்களின் உடல்களை எரிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த வீரர்கள் பிடிபடுவதைத் தடுக்க, அவர்களைக் கொல்ல ரஷ்ய மற்றும் வட கொரிய வீரர்கள் இருவருக்குமே உத்தரவிடப்பட்டுள்ளதாக ஒரு நிபுணர் கூறியுள்ளார்.

உக்ரைன் படைகளிடம் வடகொரிய வீரர்கள் உயிருடன் சிக்காமல் இருக்கவே இந்த ரகசிய உத்தரவு என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இரு வடகொரிய வீரர்கள் சமீபத்தில் உக்ரைன் படைகளிடம் உயிருடன் சிக்கியுள்ளனர்.

அவர்களுக்காக... வடகொரிய வீரர்களை விடுவிக்கத் தயார்: ஜெலென்ஸ்கி அறிவிப்பு

அவர்களுக்காக... வடகொரிய வீரர்களை விடுவிக்கத் தயார்: ஜெலென்ஸ்கி அறிவிப்பு

அவர்களிடம் மீட்கப்பட்ட ஆவணம் ஒன்றில், அவர்கள் ரஷ்ய பிராந்தியத்தில் பிறந்தவர்கள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இது போலியான ஆவணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிடிபடுவதற்குப் பதிலாக

இதனிடையே, உக்ரைன் உளவு அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி 9 அன்று பிடிபட்ட வட கொரிய வீரர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் வழங்கப்படும் என்றே குறிப்பிட்டுள்ளனர்.

ஒரே ஒரு காரணம்... வடகொரிய வீரர்களைக் கொன்றுவிட உத்தரவிட்டுள்ள விளாடிமிர் புடின் | Putin Urged Kill North Korean Troops One Reason

முன்னதாக தென் கொரிய நாடாளுமன்ற உறுப்பினர் Lee Seong-kwen தெரிவிக்கையில், வட கொரிய வீரர்கள் பிடிபடுவதற்குப் பதிலாக தற்கொலை செய்துகொள்ளும்படி கூறப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி, கொல்லப்பட்ட வடகொரிய வீரர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களிலும் தற்கொலை செய்துகொள்ளும் முடிவை குறிப்பிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒரே ஒரு காரணம்... வடகொரிய வீரர்களைக் கொன்றுவிட உத்தரவிட்டுள்ள விளாடிமிர் புடின் | Putin Urged Kill North Korean Troops One Reason

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US