திடீரென ஒருநாள் புடின் சுத்தியலால் அடித்துக் கொல்லப்படுவார்: முன்னாள் உளவாளி பரபரப்பு தகவல்

Vladimir Putin
By Balamanuvelan Jun 30, 2022 11:27 AM GMT
Report

திடீரென ஒருநாள், புடின் தலையில் சுத்தியலால் அடித்துக்கொல்லப்படுவார் என முன்னாள் உளவாளி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மூத்த உளவாளியான Daniel Hoffman, புடினுடைய ஆலோசகர்கள் உக்ரைன் ஊடுருவல் தொடர்பில் அதிருப்தியடைந்துள்ளதால், அவரை பதவியிலிருந்து அகற்றுவதற்கான நேரத்தை எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

அவரை அகற்றுவதற்காக இரகசிய திட்டம் தீட்டிக்கொண்டிருப்பவர்கள், தங்களை புடின் கண்டுபிடித்துக் கொல்வதற்கு முன், அவரைத் தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கிறார் Hoffman.

திடீரென ஒருநாள் அது நடக்கும் என்று கூறும் Hoffman, அப்போது புடின் இறந்திருப்பார் என்றும், யாரும் அவரிடம் சென்று, புடின், நீங்கள் பதவி விலகுவீர்களா என்று கேட்டுக்கொண்டிருக்கமாட்டார்கள் என்றும் கூறுகிறார்.

திடீரென ஒருநாள் புடின் சுத்தியலால் அடித்துக் கொல்லப்படுவார்: முன்னாள் உளவாளி பரபரப்பு தகவல் | Putin Will Be Beaten To Death With A Hammer

அவர் ஒன்றில் சுத்தியலால் தலையில் அடிக்கப்பட்டுக் கொல்லப்படுவார், அல்லது, நீண்ட கால வியாதியுடையவர்களுக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்படுவார், அவர்கள் புடினைத் தலையில் அடித்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பார்கள் என்கிறார் Hoffman.

மேலும், இந்த விடயத்தில் கவனிக்கப்படவேண்டிய முக்கியமான மூன்று பேர், புடினுடைய பாதுகாப்புக் கவுன்சில் தலைவரான Nikolai Patrushev, ரஷ்ய பாதுகாப்பு ஏஜன்சியான FSBயின் தலைவரான Alexander Bortnikov மற்றும் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சரான Sergei Shoigu என பெயர்களையே வெளிப்படையாகக் கூறிவிட்டார் Hoffman. 

திடீரென ஒருநாள் புடின் சுத்தியலால் அடித்துக் கொல்லப்படுவார்: முன்னாள் உளவாளி பரபரப்பு தகவல் | Putin Will Be Beaten To Death With A Hammer

திடீரென ஒருநாள் புடின் சுத்தியலால் அடித்துக் கொல்லப்படுவார்: முன்னாள் உளவாளி பரபரப்பு தகவல் | Putin Will Be Beaten To Death With A Hammer

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US