ரஷ்யா மற்றும் சீன ஜனாதிபதிகள் சந்திப்பு: உக்ரைன் போர், தைவான் பதற்றம் குறித்து விவாதம்!

Vladimir Putin Xi Jinping Russo-Ukrainian War China Taiwan
By Thiru Sep 15, 2022 12:50 PM GMT
Report

ரஷ்யா மற்றும் சீன ஜனாதிபதிகள் உஸ்பெகிஸ்தான் உச்சிமாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர்.

இருநாடுகளுக்கு இடையிலான ஆழமான உறவுகள் குறித்து விவாதிக்க இருநாட்டு தலைவர்களும் சந்திக்க இருப்பதாக தகவல்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இருவரும் உஸ்பெகிஸ்தானின் பண்டைய உஸ்பெக் பட்டுப்பாதை நகரத்தில் சந்திக்கவுள்ளனர்.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நெருக்கடி, சீனா தைவான் இடையிலான பதற்றம் ஆகியவற்றுக்கு மத்தியில் ரஷ்ய மற்றும் சீன  ஜனாதிபதிகள் உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் நடைபெறும் ஹாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்  உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

ரஷ்யா மற்றும் சீன ஜனாதிபதிகள் சந்திப்பு: உக்ரைன் போர், தைவான் பதற்றம் குறித்து விவாதம்! | Putin Xi Set Meet Uzbekistan Samarkand

இதனைத் தொடர்ந்து, இரு நாட்டு தலைவர்களும் வியாழக்கிழமை பண்டைய உஸ்பெக் பட்டுப்பாதை நகரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இந்த சந்திப்பில் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர், தைவான் பதற்றம், சீனாவின் வளர்ந்து வரும் வல்லரசுக்கும், இயற்கை வளங்களின் டைட்டான் ஆகிய ரஷ்யாவிற்கு இடையிலான ஆழமான கூட்டாண்மை குறித்து விவாதிக்க உள்ளனர்.

ரஷ்யா மற்றும் சீன ஜனாதிபதிகள் சந்திப்பு: உக்ரைன் போர், தைவான் பதற்றம் குறித்து விவாதம்! | Putin Xi Set Meet Uzbekistan Samarkand

இது தொடர்பாக ஜனாதிபதி புடினின் வெளியுறவுக் கொள்கை உதவியாளர் யூரி உஷாகோவ் செவ்வாயன்று மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் தெரிவித்த தகவலில், இருநாட்டு ஜனாதிபதிகளின் நிகழ்ச்சி நிரல் மற்றும் முக்கிய பிராந்திய மற்றும் சர்வதேச தலைப்புகள் இரண்டையும் விவாதிப்பார்கள் என தெரிவித்தார்.

அத்துடன் இந்த சந்திப்பில் உக்ரைன் மற்றும் தைவான் பற்றியும், புவிசார் அரசியல் சூழ்நிலையில் "சிறப்பு முக்கியத்துவம்" பற்றியும் விவாதிப்பார்கள் என தெரிவித்தார்.

ரஷ்யா மற்றும் சீன ஜனாதிபதிகள் சந்திப்பு: உக்ரைன் போர், தைவான் பதற்றம் குறித்து விவாதம்! | Putin Xi Set Meet Uzbekistan Samarkand

கூடுதல் செய்திகளுக்கு: துபாயில் வேலைக்காக சென்ற தமிழர் சுட்டுக் கொலை: பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்க வைத்து சித்ரவதை!

கோவிட் பெருந்தொற்றுக்கு பிறகு முதல் முறையாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US