அடையாளத்தை மாற்றிக்கொண்டு பிரான்சில் மறைந்து வாழும் புடினின் ரகசிய மகள்

By Balamanuvelan Nov 29, 2024 05:32 AM GMT
Report

ரஷ்ய ஜனாதிபதி புடினுடைய ரகசிய மகள் தனது அடையாளத்தை மாற்றிக்கொண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வாழ்ந்துவருவதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

பிரான்சில் மறைந்து வாழும் புடினின் ரகசிய மகள்

புடினுடைய ரகசிய மகள் என கருதப்படுபவர் Elizaveta Krivonogikh (21).

ரஷ்ய சமூக ஊடகத்தில் பிரபலமானவராக இருந்த அவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன். உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் துவங்குவதற்கு முன், மாயமாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அடையாளத்தை மாற்றிக்கொண்டு பிரான்சில் மறைந்து வாழும் புடினின் ரகசிய மகள் | Putins Secret Daughter Hiding In Paris

திடீரென சமூக ஊடகங்களிலிருந்து விலகிய Elizaveta, தற்போது தன் பெயரை Luiza Rozova என மாற்றிக்கொண்டுள்ளதாகவும், அவர் பாரீஸில் மறைந்து வாழ்ந்துவருவதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன், தனக்கும் புடினுக்கும் உள்ள உறவை மறைத்து, புடினுக்கு நெருக்கமானவராக இருந்த மறைந்த Oleg Rudnov என்பவரின் உறவினராக அவர் தன்னை அடையாளப்படுத்திக்கொள்வதாகவும் உக்ரைன் தொலைக்காட்சி ஒன்று தெரிவித்துள்ளது.

அடையாளத்தை மாற்றிக்கொண்டு பிரான்சில் மறைந்து வாழும் புடினின் ரகசிய மகள் | Putins Secret Daughter Hiding In Paris

Elizavetaவின் தாயின் பெயர் Svetlana Krivonogikh (49). புடினுடன் நீண்ட காலம் இணைத்து பேசப்பட்ட Svetlana, தற்போது வெற்றிகரமான ஒரு தொழிலதிபராக உள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US