Quaker Oats உணவு பொருட்களை சாப்பிட வேண்டாம்; எச்சரிக்கும் அரபு நாடு

Qatar
By Ragavan Dec 23, 2023 09:11 AM GMT
Report

Quaker Oats பொருட்களை சாப்பிட வேண்டாம் என கத்தார் சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவில் தயாரிக்கப்படும் Quaker Brand தயாரிப்புகளை தடை செய்யுமாறு கத்தார் பொது சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பூமியிலிருந்து 3 கோடி கிமீ தொலைவில் உள்ள பூனை; HD காணொளியை அனுப்பி NASA சாதனை

பூமியிலிருந்து 3 கோடி கிமீ தொலைவில் உள்ள பூனை; HD காணொளியை அனுப்பி NASA சாதனை

ஜனவரி 8, மார்ச் 12, ஜூன் 3, ஆகஸ்ட் 2, செப்டம்பர் 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய திகதிகளில் காலாவதியாகும் குவாக்கர் ஓட்ஸ் தயாரிப்புகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று அந்த எச்சரிக்கை கூறுகிறது.

Doha, Qatar, oat products, Quaker brand, US Food and Drug Administration, FDA, pathogenic bacteria, Salmonella, Qatar Health Ministry, Qatar Quaker Oats, Quaker Oats products, Quaker Oats பொருட்களை சாப்பிட வேண்டாம்; எச்சரிக்கை விடுத்த அரபு நாடு

ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் சால்மோனெல்லா (Salmonella) என்ற பாக்டீரியா (pathogenic bacteria) இருப்பதால், தயாரிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளதாக US Food and Drug Administration (FDA) வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அமைச்சுடன் இணைந்து இந்த தயாரிப்புகளை சந்தையில் இருந்து திரும்பப் பெறுதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கத்தார் சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

மிதக்கும் சொர்க்கம்., முதல் பயணத்தை துவங்கிய பிரம்மாண்ட சொகுசு கப்பல்

மிதக்கும் சொர்க்கம்., முதல் பயணத்தை துவங்கிய பிரம்மாண்ட சொகுசு கப்பல்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   

Doha, Qatar, oat products, Quaker brand, US Food and Drug Administration, FDA, pathogenic bacteria, Salmonella, Qatar Health Ministry, Qatar Quaker Oats, Quaker Oats products

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US