கத்தார் எரிவாயு ஏற்றுமதி 17% பாதிப்பு: சிக்கலில் இந்தியா, சீனா மற்றும் ஆசிய நாடுகள்

Liquefied Petroleum Gas Qatar Litro Gas Price Iran Iran-US Conflict
By Thiru Mar 21, 2026 12:27 AM GMT
Report

கத்தாரின் எரிசக்தி தொழிற்சாலைகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல் காரணமாக அந்த நாட்டின் இயற்கை எரிவாயு ஏற்றுமதி 17% பாதிக்கப்பட்டுள்ளது.

17 எரிவாயு ஏற்றுமதியில் சிக்கல்

கத்தாரின் கடற்கரையை ஒட்டியுள்ள ராஸ் லபான் தொழில்துறை நகரம் மீது ஈரான் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

இதில்  ராஸ் லபான் தொழில்துறை நகரில் அமைந்திருந்த உலகின் மிகப்பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஆலை(LNG) மற்றும் எரிவாயுவிலிருந்து திரமாக்கும் ஆலை இரண்டும் பலத்த சேதமடைந்தன.

கத்தார் எரிவாயு ஏற்றுமதி 17% பாதிப்பு: சிக்கலில் இந்தியா, சீனா மற்றும் ஆசிய நாடுகள் | Qatar Liquefied Natural Gas Export Fall 17 Percent

இதனால் எரிவாயு உற்பத்தி பாதிக்கப்பட்டு இருப்பதுடன், கத்தாரின் திரவ இயற்கை எரிவாயு ஏற்றுமதியும் கிட்டத்தட்ட 17 சதவீதம் தடைப்பட்டுள்ளது.

அத்துடன் கத்தாரின் ஆண்டு வருமானத்தில் இதனால் கிட்டத்தட்ட 20 மில்லியன் டொலர் இழப்பு ஏற்படும்  என்று அந்நாட்டின் எரிசக்தி விவகாரங்களுக்கான அமைச்சர் சாத் அல்-காபி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா இல்லையென்றால் நேட்டோ ஒரு காகிதப் புலி! டிரம்ப் கருத்தால் பரபரப்பு

அமெரிக்கா இல்லையென்றால் நேட்டோ ஒரு காகிதப் புலி! டிரம்ப் கருத்தால் பரபரப்பு

  மேலும் ஈரான் நடத்திய இந்த ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்டுள்ள சேதம், கட்டமைப்புகளை 20 ஆண்டுகள் வரை பின்னுக்கு தள்ளி உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிக்கலில் இந்தியா, சீனா 

எரிவாயு ஆலைகளில் ஏற்பட்டுள்ள சேதங்களை சரி செய்வதற்குள், அதாவது 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் சர்வதேச அளவில் சுமார் 1.28 கோடி டன் திரவ மயமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றுமதி முடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் எரிவாயு ஏற்றுமதி 17% பாதிப்பு: சிக்கலில் இந்தியா, சீனா மற்றும் ஆசிய நாடுகள் | Qatar Liquefied Natural Gas Export Fall 17 Percent

இதனால், இந்தியா, சீனா, ஆசிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான எரிவாயு ஏற்றுமதி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும்.

அதே போல இத்தாலி, பெல்ஜியம், தென்கொரியா, சீனா ஆகிய நாடுகளுடனான எரிவாயு ஒப்பந்தத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த சேதங்களால் தொடர முடியாது என்றும் கத்தார் அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா தன்னுடைய எரிவாயு தேவையில் 40% கத்தாரிடம் இருந்தே இறக்குமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US