ராணியார் மரணத்திற்கு காரணம்... ஸ்கொட்லாந்து நிர்வாகம் வெளியிட்ட புதிய தகவல்

Queen Elizabeth II Buckingham Palace Scotland
By Arbin Sep 28, 2022 03:07 AM GMT
Report

ராணியாரின் மரணத்திற்கான காரணம் தொடர்பில் அறிந்து கொள்ள ஸ்கொட்லாந்து நிர்வாகத்திடம் கோரிக்கை

ராணியாரின் மரணத்திற்கான காரணம், எங்கே, எப்போது மரணம் நிகழ்ந்தது உள்ளிட்ட முக்கிய தகவல்கள் அடங்கியிருக்கும்.

பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத் மரணத்திற்கான காரணம் வெளியிடப்படாது எனவும், அது ரகசியமாகவே இருக்கும் எனவும் ஸ்கொட்லாந்து நிர்வாகம் அறிவித்துள்ளது.

ராணியார் இரண்டாம் எலிசபெத் ஸ்கொட்லாந்தில் உள்ள பால்மோரல் மாளிகையில் வைத்து செப்டம்பர் 8ம் திகதி காலமானார். நீண்ட 10 நாட்கள் துக்கமனுசரிப்புக்கு பின்னர், உலகம் முழுவதிலும் இருந்து 2,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொள்ள,

ராணியார் மரணத்திற்கு காரணம்... ஸ்கொட்லாந்து நிர்வாகம் வெளியிட்ட புதிய தகவல் | Queen Cause Of Death Scottish Authorities

@Shutterstock

வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் வைத்து செப்டம்பர் 19ம் திகதி திங்கட்கிழமை இறுதிச்சடங்குகள் முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னர், புனித ஜோர்ஜ் சிற்றாலயத்தில் தமது பெற்றோர் மற்றும் கணவர் உள்ளிட்டவர்களில் கல்லறையில், ராணியார் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், ராணியாரின் மரணத்திற்கான காரணம் தொடர்பில் அறிந்து கொள்ள பல்வேறு ஊடக நிறுவனங்கள், சமூக செயற்பாட்டாளர்கள், ராஜகுடும்பத்து ஆதரவாளர்கள் மற்றும் விசுவாசிகள் என அனைவரும் ஸ்கொட்லாந்து நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.

பொதுவாக ராஜகுடும்பத்து மூத்த உறுப்பினர்கள் தொடர்பான முக்கிய அறிக்கைகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுவது முறை. அதன் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு, தற்போது ஸ்கொட்லாந்து நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ராணியார் மரணத்திற்கு காரணம்... ஸ்கொட்லாந்து நிர்வாகம் வெளியிட்ட புதிய தகவல் | Queen Cause Of Death Scottish Authorities

@getty

குறிப்பிட்ட தரவுகளில், ராணியாரின் மரணத்திற்கான காரணம், எங்கே அவர் மரணமடைந்தார், எப்போது மரணம் நிகழ்ந்தது உள்ளிட்ட முக்கிய தகவல்கள் அடங்கியிருக்கும். இந்த தரவுகளையே, தற்போது ஸ்கொட்லாந்து நிர்வாகம் வெளியிட மறுத்துள்ளதுடன், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படாது எனவும், இனி அது ரகசியமாக வைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

ஆனால், ராணியார் இங்கிலாந்தில் மரணமடைந்திருந்தால், மரணத்திற்கான காரணம் வெளியிடும் தேவை இருக்காது. 1836ல் அமுலுக்கு கொண்டுவந்த சட்டத்திருத்தம் காரணமாக அவ்வாறான தரவுகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க தேவையில்லை.

ராணியார் மரணத்திற்கு காரணம்... ஸ்கொட்லாந்து நிர்வாகம் வெளியிட்ட புதிய தகவல் | Queen Cause Of Death Scottish Authorities

@getty

தற்போது ராணியார் ஸ்கொட்லாந்தில் மரணமடைந்துள்ளதால், பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சட்டம் 1965ன் படி மொத்த தரவுகளும் 7 நாட்களுக்குள் பதியப்பட வேண்டும், மட்டுமின்றி இறப்பு சான்றிதழும் ஒப்படைக்கப்பட வேண்டும்.

இந்த நிலையில், ஸ்காட்லாந்தின் தேசிய பதிவேடு எனப்படும் NRS ராணியார் தொடர்பிலான தகவல்கள் அனைத்தும் ரகசியம் காக்கப்படுவதாக அறிவித்துள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் பக்கிங்ஹாம் அரண்மனை நிர்வாகத்தினருக்கு தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. 

மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரான்ஸ், France

31 May, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US