பிரித்தானிய மகாராணியாருக்கும் அவரது செல்லப்பிராணிகளுக்கும் உருவாக இருக்கும் புதிய ஆபத்து

United Kingdom Queen Elizabeth
By Balamanuvelan Dec 08, 2021 09:01 AM GMT
Report

மகாராணியாரும் அவரது செல்லப்பிராணிகளான நாய்களும், கரடிகள் மற்றும் ஓநாய்களால் தாக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

பிரித்தானிய மகாராணியார், பால்மோரல் எஸ்டேட்டின் தன் நாய்களுடன் உலாவச் செல்வதுண்டு.

ஆனால், இனி அப்படி அவர் செல்லும்போது, அவர் கரடிகள் மற்றும் ஓநாய்களால் தாக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான Lord Marland எச்சரித்துள்ளார்.

பிரித்தானிய மகாராணியாருக்கும் அவரது செல்லப்பிராணிகளுக்கும் உருவாக இருக்கும் புதிய ஆபத்து | Queen Corgis Risk Attacked Wolves Bears

அதாவது, சுற்றுச்சூழலியலாளரான Chris Packham என்பவர், மகாராணியாருக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், மகாராணியார் தனது எஸ்டேட்களில் வன விலங்குகளை அனுமதிக்கவேண்டும். அப்போது நாம் அங்கு மீண்டும் கரடிகளையும் ஓநாய்களையும் பார்க்கமுடியும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான Lord Marland, Chris Packhamஉடைய திட்டத்தைக் கேட்டு பெரும்பாலானோர் திகிலடைந்ததாக தெரிவித்துள்ளார்.  

கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள், பால்மோரலுக்கு செல்லப்பிராணிகளுடன் செல்கிறோம், திடீரென நம் முன் ஒரு கரடியோ ஓநாயோ வந்து நின்றால் என்ன ஆகும் என்கிறார் Lord Marland

பிரித்தானிய மகாராணியாருக்கும் அவரது செல்லப்பிராணிகளுக்கும் உருவாக இருக்கும் புதிய ஆபத்து | Queen Corgis Risk Attacked Wolves Bears

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US