ராணியார் காலமான 90 நிமிடங்களில்... ஒரு சீனா நிறுவனத்திற்கு அடித்த யோகம்

China Queen Elizabeth II
By Arbin Sep 18, 2022 09:35 AM GMT
Report

துக்கமனுசரிக்கும் பிரித்தானிய மக்கள் கையில் ஏந்துவதற்கும், வீடுகளில் ஏற்றுவதற்கும் கொடிகள் பயன்படுத்தப்படுகிறது.

அதிகாலை 3 மணிக்கு முதல் வாடிக்கையாளரிடம் இருந்து ஆயிரக்கணக்கில் கொடி தயாரிக்கும் ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய ராணியார் காலமான தகவல் வெளியான அடுத்த 90 நிமிடங்களில் சீனா நிறுவனம் ஒன்றிற்கு பிரித்தானிய கொடிகளை தயாரிக்கும் ஒப்பந்தம் கிடைத்துள்ளது.

ஷாங்காய் நகருக்கு தெற்கே அமைந்துள்ள குறித்த தொழிற்சாலையில் பணியாற்றும் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தற்போது எஞ்சிய பணிகளை நிறுத்திவிட்டு, பிரித்தானிய கொடிகளை மட்டுமே தயாரிக்கின்றனர்.

ராணியார் காலமான 90 நிமிடங்களில்... ஒரு சீனா நிறுவனத்திற்கு அடித்த யோகம் | Queen Died Chinese Factory Orders British Flags

@AP

பகல் 7.30 மணிக்கு தொடங்கும் பணியானது 14 மணி நேரம் தொடர்வதாகவும், பிரித்தானிய கொடி மட்டுமே தற்போது அவர்கள் தயாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். முதல் வாரத்தில் மட்டும் 500,000 கொடிகள் தயாரித்துள்ளதாக அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

துக்கமனுசரிக்கும் பிரித்தானிய மக்கள் கையில் ஏந்துவதற்கும், வீடுகளில் ஏற்றுவதற்கும் குறித்த கொடிகள் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. மொத்த விற்பனையாளர்களுக்கு 7 யுவான்(0.87 பவுண்டுகள்) கட்டணத்தில் குறித்த கொடிகள் விற்பனை செய்யப்படுகிறது.

ராணியார் காலமான 90 நிமிடங்களில்... ஒரு சீனா நிறுவனத்திற்கு அடித்த யோகம் | Queen Died Chinese Factory Orders British Flags

@AP

சீன நேரப்படி அதிகாலை 3 மணிக்கு முதல் வாடிக்கையாளரிடம் இருந்து ஆயிரக்கணக்கில் கொடி தயாரிக்கும் ஒப்பந்தம் குறித்த நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. அப்போது அவர்களிடம் சேமிப்பில் இருந்த 20,000 பிரித்தானிய கொடிகளை உடனடியாக அனுப்பி வைத்ததாக கூறுகின்றனர்.

மட்டுமின்றி, அந்த வாடிக்கையாளர் நேரடியாக நிறுவனத்திற்கு சென்று கொடிகளை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. ராணியார் இறப்பதற்கு முன்னர், குறித்த நிறுவனமானது கட்டார் கால்பந்து உலக கிண்ணத்திற்கான கொடிகளை தயாரித்து வந்துள்ளது.

ராணியார் காலமான 90 நிமிடங்களில்... ஒரு சீனா நிறுவனத்திற்கு அடித்த யோகம் | Queen Died Chinese Factory Orders British Flags

@Ap

2005ல் இருந்தே செயல்பட்டுவரும் இந்த நிறுவனம், உலகின் பல நாடுகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள தேசிய விழாக்களுக்கு கொடிகளை ஒப்பந்த அடிப்படையில் தயாரித்து வழங்கியுள்ளது.

மேலும், இதற்கு முன்னர் பிரித்தானிய ராஜகுடும்ப திருமணங்களுக்கான கொடிகள் தயாரிக்கப்பட்டது எனவும், தற்போது ராணியாரின் இறப்பு தொடர்பில் கொடி தயாரிக்கப்படுகிறது என்றார் நிறுவன மேலாளர் ஒருவர்.

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US