மக்கள் வெள்ளம் தன்னை மட்டும் பார்க்க வேண்டும்... ராணியார் இறுதி ஊர்வலத்தில் மன்னர் சார்லஸின் சுயநலம்

Queen Elizabeth II Buckingham Palace King Charles III
By Arbin Sep 26, 2022 10:56 AM GMT
Report

ராணியார் காலமான பின்னர், மன்னராக பொறுப்பேற்ற சார்லஸ், அந்த திட்டத்தில் மீண்டும் திருத்தம் கொண்டுவந்தார்

இறுதி ஊர்வலத்தில் பொதுமக்கள் தம்மை கவனிக்காமல் போகவும் வாய்ப்பிருப்பதாக மன்னர் சார்லஸ் கவலை

ராணியார் இறுதிச்சடங்கிற்காக லண்டனில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடம் தன்னை முன்னிலைப்படுத்த, இறுதி ஊர்வலத்தில் மன்னர் சார்லஸ் சுயநலமாக நடந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய ராணியாரின் இறுதிச் சடங்குகள் தொடர்பில் 1960ல் இருந்தே திட்டமிடல் துவங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒவ்வொருமுறையும் திட்டங்களில் திருத்தம் ஏற்பட்டும் வந்துள்ளது. பின்னர் இதுதி வடிவம் எட்டியது என்கிறார்கள் ராஜகுடும்பத்திற்கு நெருக்கமான அதிகாரிகள்.

மக்கள் வெள்ளம் தன்னை மட்டும் பார்க்க வேண்டும்... ராணியார் இறுதி ஊர்வலத்தில் மன்னர் சார்லஸின் சுயநலம் | Queen Funeral Crowds Charles Made Changes

@getty

ஆனால், ராணியார் காலமான பின்னர், மன்னராக பொறுப்பேற்ற சார்லஸ், அந்த திட்டத்தில் மீண்டும் திருத்தம் கொண்டுவந்ததாகவும், அது அவரின் சுயநலத்தை வெளிப்படுத்தியது எனவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

ராணியாரின் இறுதி ஊர்வலத்தில் குதிரைகளின் வரிசை நிலையில் அவர் அதிகம் கவலை கொண்டதாக கூறப்படுகிறது. குதிரைகளுக்கு பின்னால் ராஜகும்பத்து மூத்த உறுப்பினர்கள் நடந்து வருகையில், சமயங்களில் குதிரைகளின் கழிவுகளில் மிதிக்கும் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

மக்கள் வெள்ளம் தன்னை மட்டும் பார்க்க வேண்டும்... ராணியார் இறுதி ஊர்வலத்தில் மன்னர் சார்லஸின் சுயநலம் | Queen Funeral Crowds Charles Made Changes

@getty

மேலும், இறுதி ஊர்வலத்தில் பொதுமக்கள் தம்மை கவனிக்காமல் போகவும் வாய்ப்பிருப்பதாக அவர் கவலை கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரிகள் புதிய திட்டத்தை வகுத்து, மன்னர் சார்லஸின் இருந்து ஒப்புதல் வாங்கியுள்ளனர்.

இதனால், ராணியாருக்கு மிகவும் நெருக்கமான குதிரைகள் உள்ளிட்ட மிருகங்கள், மன்னர் சார்லஸ் உட்பட ராஜகுடும்பத்து மூத்த உறுப்பினர்கள் முன்னால் ஊர்வலத்தில் காணப்படவில்லை, மாறாக மிகவும் பின்வரிசையில் கலந்துகொள்ள வைக்கப்பட்டுள்ளது.

மக்கள் வெள்ளம் தன்னை மட்டும் பார்க்க வேண்டும்... ராணியார் இறுதி ஊர்வலத்தில் மன்னர் சார்லஸின் சுயநலம் | Queen Funeral Crowds Charles Made Changes

@afp

மன்னர் சார்லஸின் இந்த முடிவை ஒருசாரார் பாராட்டியுள்ளனர், குதிரைகளின் கழிவில் மிதிபடாமல் இராணுவ வீரர்கள், இசைக்குழுவினர் மற்றும் ராஜகுடும்பத்தினர் நடந்து செல்ல இது உதவியாதாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால், இதில் மன்னர் சார்லஸின் சுயநலம் வெளிப்பட்டதாகவே ஒருசிலர் கூறுகின்றனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US