ராணியாரின் இறுதிச்சடங்கு: மொத்த தேசத்தின் இதயங்களையும் தன்வசப்படுத்திய குட்டி இளவரசர்

Queen Elizabeth II Meghan Markle Prince William Kate Middleton
By Arbin Sep 19, 2022 01:55 PM GMT
Report

இளவரசர் ஜோர்ஜ் தமது பெற்றோருடன் இன்று ராணியாரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டார்.

கொள்ளுப்பாட்டியாரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட இளவரசர் துக்கம் தாங்க முடியாமல் கண்கள் துடைத்துள்ளார்.

பிரித்தானிய மன்னராகும் வரிசையில் இரண்டாவதாக இருக்கும் குட்டி இளவரசர் ஜோர்ஜ் தமது கொள்ளுப்பாட்டியாரின் இறுதிச்சடங்கில் துக்கத்தை மறைத்து கண்ணீரை துடைத்த காட்சிகள் பார்ப்பவர்களை உருக வைத்துள்ளது.

இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் தம்பதியின் 9 வயது மகன் இளவரசர் ஜோர்ஜ் தமது பெற்றோருடன் இன்று ராணியாரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டார்.

ராணியாரின் இறுதிச்சடங்கு: மொத்த தேசத்தின் இதயங்களையும் தன்வசப்படுத்திய குட்டி இளவரசர் | Queen Funeral Prince George Wipes Tears

@getty

வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட இறுதிச்சடங்கில், குட்டி இளவரசரின் நடவடிக்கைகள் பார்வையாளர்களை உருக வைத்துள்ளது.

தமது கொள்ளுப்பாட்டியாரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட இளவரசர் துக்கம் தாங்க முடியாமல் கண்கள் துடைத்துள்ளார். மட்டுமின்றி பதற்றத்துடன் அடிக்கடி நாக்கை நீட்டியபடி காணப்பட்டார்.

ராணியாரின் இறுதிச்சடங்கு: மொத்த தேசத்தின் இதயங்களையும் தன்வசப்படுத்திய குட்டி இளவரசர் | Queen Funeral Prince George Wipes Tears

@getty

தமது இளைய சகோதரி சார்லோட் மற்றும் பெற்றோர்களுக்கு நடுவே இறுதி ஊர்வலத்தில் நடந்து சென்றுள்ளார். இன்றைய இறுதி ஊர்வலத்தில் கேட் மிடில்டனுடன் இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மெர்க்கல் நடந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US