இளவரசர், இளவரசி பட்டங்கள் பறிப்பு! அரச குடும்பத்திற்கு அதிர்ச்சி கொடுத்த டேனிஷ் ராணி., பிரித்தானியாவில் பிரதிபலிக்குமா?

United Kingdom Prince Harry Denmark King Charles III
By Ragavan Sep 29, 2022 07:21 PM GMT
Report

பேரக்குழந்தைகளில் பாதி பேரின் பட்டங்களை பறித்து டேனிஷ் அரச குடும்பத்திற்கு ராணி அதிர்ச்சியளித்துள்ளார்.

இதுபோன்ற நடவடிக்கை பிரித்தானிய அரச குடும்பத்தில் இளவரசர் ஹரி மற்றும் மேகன் மீது எடுக்கப்படுமா, மன்னர் மூன்றாம் சார்லஸ் இதை செய்வாரா?

டென்மார்க்கின் ராணி இரண்டாம் மார்கிரேத் தனது பேரக்குழந்தைகளில் பாதி பேரின் அரச பட்டங்களை பறித்து அரச குடும்பத்தை மெலிதாக மாற்றியுள்ளார்.

இப்போது ஐரோப்பாவின் ஒரே ராணியான இரண்டாம் மார்கிரேத், தனது நான்கு சந்ததியினர் இனி இளவரசர் மற்றும் இளவரசி என்ற பட்டங்களை வைத்திருக்க மாட்டார்கள் என்று அறிவித்தார்.

இளவரசர், இளவரசி பட்டங்கள் பறிப்பு! அரச குடும்பத்திற்கு அதிர்ச்சி கொடுத்த டேனிஷ் ராணி., பிரித்தானியாவில் பிரதிபலிக்குமா? | Queen Strips Grands Titles Denmark Royals ShockPicture: Getty இளவரசர் நிகோலாய் (இடது), இளவரசர் பெலிக்ஸ் (இரண்டாவது இடது), இளவரசர் ஹென்ரிக் (வலதுபுறம்) மற்றும் இளவரசி அதீனா (சிறுமி) ஆகியோரிடமிருந்து அரச பட்டங்களை ராணி மார்கிரேத் (நடுவில்) பறித்தார்.

மாற்றங்களின் கீழ், ராணி இரண்டாம் மார்கிரேத்தின் இரண்டாவது மகன் இளவரசர் ஜோகிமின் (Prince Joachim) நான்கு குழந்தைகளும் இப்போது 'Monzepat-ன் counts மற்றும் countesses' அல்லது 'your excellence' என்று மட்டுமே குறிப்பிடப்படுவார்கள்.

இந்த நடவடிக்கை இளவரசிகள் நிகோலாய் (23), பெலிக்ஸ் (20) மற்றும் ஹென்ரிக் (13) மற்றும் இளவரசி அதீனா (10) ஆகியோரை பாதிக்கிறது.

டென்மார்க்கில் இப்போது 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீண்ட காலம் ஆட்சி செய்த ராணியாக இருக்கும் ராணி இரண்டாம் மார்கிரேத், 'சமீபத்திய ஆண்டுகளில் மற்ற அரச குடும்பங்கள் பல்வேறு வழிகளில் செய்த இதே போன்ற மாற்றங்களுக்கு ஏற்ப' இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறினார்.

இளவரசர், இளவரசி பட்டங்கள் பறிப்பு! அரச குடும்பத்திற்கு அதிர்ச்சி கொடுத்த டேனிஷ் ராணி., பிரித்தானியாவில் பிரதிபலிக்குமா? | Queen Strips Grands Titles Denmark Royals ShockPHOTO: STEFFI LOOS/GETTY

ஆனால் இந்த நடவடிக்கை அரச பிளவு பற்றிய ஊகங்களை தூண்டியுள்ளது மற்றும் மாற்றங்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் பிரிவு அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.

பட்டத்து இளவரசர் ஃபிரடெரிக்கின் நான்கு குழந்தைகள், அவரது மூத்த மகன் அரியணையை வாரிசாகப் பெறுவார்கள், இளவரசர்களாகவும் இளவரசிகளாகவும் இருப்பார்கள்.

பட்டங்கள் பறிக்கப்பட்ட நான்கு பேரக்குழந்தைகளும் வாரிசு வரிசையில் தொடர்வார்கள் என்ற உண்மை இருந்தபோதிலும், இது அவர்களை அசிங்கபடுத்தும் விதமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இளவரசர், இளவரசி பட்டங்கள் பறிப்பு! அரச குடும்பத்திற்கு அதிர்ச்சி கொடுத்த டேனிஷ் ராணி., பிரித்தானியாவில் பிரதிபலிக்குமா? | Queen Strips Grands Titles Denmark Royals ShockSteen Brogaard, Kongehuset

நான்கு பேரக்குழந்தைகளுக்கும் அரச வாழ்க்கையிலிருந்து அதிக சுதந்திரம் கொடுக்க விரும்புவதாகவும், இளவரசர் ஜோகிமிடம் இருந்து முழு அமைதி நிலவுவதாகவும் ராணி தெரிவித்துள்ளார்.

ஆனால் இளவரசர் ஜோகிமின் முன்னாள் மனைவியும் அவரது இரண்டு குழந்தைகளின் தாயுமான கவுண்டஸ் அலெக்ஸாண்ட்ரா தரப்பில் இருந்து கோப வெளிப்பாடு இருக்கிறது.

பிரித்தானியாவில் பிரதிபலிக்குமா!

இதேபோல், பிரித்தானிய அரச குடும்பத்தில் இல்லவர்சார் ஹரி மற்றும் மேகனின் பட்டங்கள் முழுமையாக நீக்கப்படுமா.., நீண்ட காலமாக 'மெலிந்த' அரச குடும்பம் வேண்டும் என்று எதிர்பார்க்கும் மன்னர் மூன்றாம் சார்லஸ் இதேபோன்ற நடவடிக்கை எடுப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.KSS163

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US