ராணியார் மரணத்தை 450 வருடங்களுக்கு முன்பே கணித்த பிரெஞ்சு மேதை

Queen Elizabeth II Buckingham Palace King Charles III
By Arbin Sep 25, 2022 02:27 PM GMT
Report

ராணியாரின் மறைவு 2022ல் அவரது 96வது வயதில் நடக்கும் என பிரெஞ்சு மேதை நாஸ்ட்ராடாமஸ்

சில ஆண்டுகளில் மக்கள் இன்னொரு உலக யுத்தத்தை எதிர்கொள்வார்கள்

பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத் மரணத்தை 450 வருடங்களுக்கு முன்னரே பிரெஞ்சு மேதையான நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளதாக புதிய புத்தகம் ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ராணியாரின் மறைவு தொடர்பில் ஒரு கவிதை வடிவில் பிரெஞ்சு மேதையான நாஸ்ட்ராடாமஸ் பதிவு செய்துள்ளார் என கூறப்படுகிறது. லண்டன் நகரில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து, ஹிட்லரின் எழுச்சி, இரண்டு உலக யுத்தங்கள், அதனால் ஐரோப்பாவுக்கு ஏற்படும் பேரழிவு என அவர் மொத்தமும் கணித்து வைத்துள்ளார்.

ராணியார் மரணத்தை 450 வருடங்களுக்கு முன்பே கணித்த பிரெஞ்சு மேதை | Queen Would Die Nostradamus Chilling Prediction

@AFP

இந்த நிலையில், அவரது கணிப்புகளை ஆராய்ந்துள்ள Mario Reading என்ற புத்தக ஆசிரியரே, ராணியாரின் மறைவு தொடர்பில் நாஸ்ட்ராடாமஸ் 450 வருடங்களுக்கு முன்னரே கணித்துள்ளதை வெளிக்கொண்டுவந்துள்ளார்.

குறித்த தகவலை ராணியார் காலமான அன்று சமூக ஊடகங்களில் Mario Reading வெளியிட, அதுவரை வெறும் 8 புத்தகங்களே விற்பனையாகியிருந்த நிலையில், செப்டம்பர் 17ம் திகதி வரையில் 8,000 புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2006ல் முதன்முதலில் வெளியான இவரது புத்தகத்தில், ராணியாரின் மறைவு 2022ல் அவரது 96வது வயதில் நடக்கும் என நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

ராணியார் மரணத்தை 450 வருடங்களுக்கு முன்பே கணித்த பிரெஞ்சு மேதை | Queen Would Die Nostradamus Chilling Prediction

@reuters

மேலும், உக்ரைன் தொடர்பிலும், அதனால் பிரான்ஸ் பாதிப்புக்கு உள்ளாகும் எனவும் நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளதாக Mario Reading தமது புத்தகத்தில் விளக்கமளித்துள்ளார்.

பிரெஞ்சு மேதையான நாஸ்ட்ராடாமஸ் 1566ல் இறக்கும் வரையில் மொத்தம் 6,338 கணிப்புகளை பதிவு செய்துள்ளார். அவரது பல கணிப்புகள் துல்லியமானவை என விளக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் உலக யுத்தம், செப்டம்பர் 11 தீவிரவாத தாக்குதல், பிரெஞ்சு புரட்சி, அணு ஆயுதம் உள்ளிட்டவை அவரால் கணிக்கப்பட்டுள்ளது. இதுவரை 70% கணிப்புகள் நிஜமானதாகவே அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ராணியார் மரணத்தை 450 வருடங்களுக்கு முன்பே கணித்த பிரெஞ்சு மேதை | Queen Would Die Nostradamus Chilling Prediction

@getty

மட்டுமின்றி, இன்னும் சில ஆண்டுகளில் மக்கள் இன்னொரு உலக யுத்தத்தை எதிர்கொள்வார்கள் என அவர் கணித்துள்ளதாக நம்பப்படுகிறது. 

மரண அறிவித்தல்

அளவெட்டி, மல்லாகம், London, United Kingdom

21 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, பிரான்ஸ், France, பின்லான்ட், Finland, புளியம்பொக்கணை

21 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, பருத்தித்துறை

24 May, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US