விஜய பிரபாகரனை பார்த்து ராதிகா சரத்குமார் சொன்ன வார்த்தை.., உணர்ச்சிகர பேச்சு

Radhika Sarathkumar BJP DMDK Virudhunagar Lok Sabha Election 2024
By Sathya Mar 26, 2024 09:02 AM GMT
Report

விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் எனக்கும் மகன் தான் என்று போட்டி வேட்பாளர் குறித்து ராதிகா சரத்குமார் பேசியுள்ளார்.

விருதுநகர் தொகுதி

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19 -ம் திகதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.

தற்போது விருதுநகர் மக்களவை தொகுதி விஐபி தொகுதியாக மாறிவிட்டது. திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு விருதுநகர் மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் சார்பில் மாணிக்கம் தாகூர் போட்டியிடுகிறார்.

raadhika sarathkumar

பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் மற்றும், அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் விருதுநகரில் களமிறங்குகின்றனர்.

விஜயகாந்த் வசனத்தோடு மகனுக்கு ஓட்டு கேட்கும் பிரேமலதா

விஜயகாந்த் வசனத்தோடு மகனுக்கு ஓட்டு கேட்கும் பிரேமலதா

ராதிகா சரத்குமார் பேட்டி

இந்நிலையில் இன்று சிவகாசி கட்சி அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட ராதிகா சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், "விருதுநகர் மக்களவை தொகுதியில் நல்ல விடயங்கள் செய்ய நிறைய உள்ளது. அங்கு, மாணிக்கம் தாகூரின் செயல்பாடு குறைவாக உள்ளது. விருதுநகர் பட்டாசு தொழிலாளர்களுக்கு தேவையானதை செய்ய வேண்டும்.

raadhika sarathkumar

விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் எனது மகளுடன் படித்த பையன். எனக்கும் ஒரு மகன் மாதிரி தான். சின்ன பையன் நன்றாக இருக்க வேண்டும்.

இந்த மக்களவை தேர்தலில் நாடு நமக்காக என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் பார்க்க வேண்டும். நல்ல திட்டங்கள் தீட்டப்பட வேண்டும், வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். எனக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது" என்றார்.   

இந்நிலையில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அதன்படி நடிகை ராதிகா தனது கணவர் சரத்குமாருடன் சென்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அப்போது ராதிகா, சரத்குமார் மற்றும் விஜய பிரபாகரன் ஆகியோர் நேருக்கு நேர் சந்தித்தனர். அப்போது விஜய பிரபாகரன் சிரித்தப்படியே ராதிகாவுக்கு வணக்கம் வைத்ததோடு கைகுலுக்கினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US