அம்பானியின் புதிய மருமகள் அணிந்திருந்த ஆடம்பரமான திருமண ஆடை - அதற்குள் இவ்வளவு ரகசியமா?

Wedding Mukesh Dhirubhai Ambani Anant Ambani Radhika Merchant Nita Ambani
By Kirthiga Jul 04, 2024 06:07 AM GMT
Report

முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மருமகள் ராதிகாவின் திருமண ஆடை அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.

சனியின் அருளை பெற்று கோடீஸ்வரராகும் அந்த 8 ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?

சனியின் அருளை பெற்று கோடீஸ்வரராகும் அந்த 8 ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?

அம்பானியின் புதிய மருமகள்

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்டின் திருமணம் வருகிற ஜூலை மாதம் 12 திகதி மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடைபெறவிருக்கிறது.

அதற்கு முன்னதாக திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.

anant ambani wedding

இரண்டாவது திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டம் நடுக்கடலில் ஒரு பயணக் கப்பலில் நடைபெற்றது.

நீங்கள் வைக்கும் கையொப்பத்தின் கீழ் கோடு போடுவது சரியா? தவறா? - வாஸ்து கூறும் உண்மை

நீங்கள் வைக்கும் கையொப்பத்தின் கீழ் கோடு போடுவது சரியா? தவறா? - வாஸ்து கூறும் உண்மை

முந்தையை கொண்டாட்டத்தின் முதலாம் விழா ஜாம்நகரில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

அந்தவகையில் தற்போது திருமணத்திற்கான திகதி நெருங்கி வருவதால் திருமணத்திற்கு முன்னதாக உள்ள சம்பிரதாயங்கள் நிகழ்த்தப்பட்டு வருகிறது.  

anant ambani wedding

அதில் நேற்று குஜராத்தி திருமணங்களின் முக்கிய நிகழ்வான மாமேரு சடங்கானது (Mameru ceremony) நடைபெற்றது.

குறித்த சடங்கானது மணமகளை அவரது தாய் மாமன் சீர்வரிசையுடன் சந்தித்து, பாரம்பரிய ஆடைகள், நகைகள் உள்ளிட்ட பொருட்களை வழங்குவதாகும்.  

நீதா அம்பானி அணிந்திருந்த சிவப்பு புடவை - அதில் மறைந்திருக்கும் மர்மம் என்ன தெரியுமா?

நீதா அம்பானி அணிந்திருந்த சிவப்பு புடவை - அதில் மறைந்திருக்கும் மர்மம் என்ன தெரியுமா?

இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகியது.

அதில் முகேஷ் அம்பானியின் புதிய மற்றும் இளைய மருமகள் அணிந்திருந்த ஆடை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

anant ambani wedding

ஆடைக்குள் இவ்வளவு ரகசியமா?

இந்நிகழ்விற்காக ராதிகா லெஹங்கா (Lehenga) ஆடையை அணிந்துள்ளார். அதில் துர்கா வசனம் எழுதப்பட்டு பனாரசி துணியால் வடிவமைக்கப்பட்டிருந்தது.

தங்கம் போல் ஜொலிக்கும் சருமத்திற்கு இதை செய்தால் போதும்...!

தங்கம் போல் ஜொலிக்கும் சருமத்திற்கு இதை செய்தால் போதும்...!

மாமேரு விழாவிற்காக ஆடை வடிவமைப்பாளர் மணீஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த ஆடையை (Lehenga) ராதிகா மெர்ச்சன்ட் அணிந்திருந்தார். 

anant ambani wedding

மிக நுணுக்கத்துடன் தயாரிக்கப்பட்டு, பந்தனி லெஹங்கா (Bandhani Lehenga) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்தப்படியே ஐஸ்கிரீம் விற்பனை செய்த பெண் - தற்போது ரூ. 6,000 கோடி சாம்ராஜியத்திற்கு அதிபதி

வீட்டில் இருந்தப்படியே ஐஸ்கிரீம் விற்பனை செய்த பெண் - தற்போது ரூ. 6,000 கோடி சாம்ராஜியத்திற்கு அதிபதி

ஏனெனில் தேர்ந்தெடுக்கப்பட்ட துணி வடிவமைப்பு பந்தனி வடிவத்தைக் கொண்டுள்ளது.

anant ambani wedding

குறித்த ஆடையானது தங்க கம்பியைப் பயன்படுத்தி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US