உலகக்கிண்ண ஹீரோவுக்கு இடமில்லையா? ரஹானே வருத்தம்

Indian Cricket Team Sanju Samson Ajinkya Rahane T20 World Cup 2026
By Sivaraj Jul 07, 2026 11:57 AM GMT
Report

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் சஞ்சு சாம்சன் இடம்பெறாதது விசித்திரமாக இருப்பதாக ரஹானே தெரிவித்துள்ளார்.

சஞ்சு சாம்சன்

இங்கிலாந்தில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக ஜிம்பாப்வேவிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது. 

Sanju Samson 

38 வயதில் வேகப்பந்து வீச்சாளர் பரிதாப மரணம்

38 வயதில் வேகப்பந்து வீச்சாளர் பரிதாப மரணம்

மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான அணியில் சஞ்சு சாம்சன் (Sanju Samson) இடம்பெறவில்லை. அதே சமயம் வைபவ் சூர்யவன்ஷி இத்தொடரில் விளையாட உள்ளார்.

ரஹானே

இந்த நிலையில், சஞ்சு சாம்சன் அணியில் இடம்பெறாதது குறித்து அஜிங்க்யா ரஹானே (Ajinkya Rahane) வருத்தம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், "2026 டி20 உலகக்கிண்ண ஹீரோ ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெறாதது விசித்திரமாக உள்ளது. இதற்கான காரணத்தை பிசிசிஐ அவரிடம் முறையாக கூறியிருக்கும் என நம்புகிறேன். சஞ்சுவை சீக்கிரமே இந்திய அணியில் மீண்டும் பார்க்க ஆவலாக உள்ளேன்" என்றார்.   

Sanju Samson/Ajinkya Rahane

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US