சந்திர கிரகணத்திற்கு பிறகு வலுப்பெற்ற தோஷம்; ராஜயோகம் பெறப்போகும் 6 ராசியினர் யார் தெரியுமா?

By Kirthiga Mar 26, 2024 06:55 AM GMT
Report

100 ஆண்டுகளுக்கு பின் தோன்றும் அபூர்வ சந்திர கிரகணம் நேற்று வானில் தென்பட்டது. இந்த கிரகணத்திற்கு பிறகு சூரியன், ராகு , கேது போன்ற தோஷ கிரகங்களால் சில ராசிக்காரர்களுக்கு ராஜயோகம், தன விருத்தி யோகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

அந்தவகையில் ராஜயோகத்தை பெற்று செல்வ செழிப்புடன் வாழ காத்திருக்கும் ராசிக்காரர்கள் யார் என பார்க்கலாம்.

ரோபோ சங்கர் வீட்டு திருமணம்; தங்கத்தில் நெய்யப்பட்ட புடவை... விலை எவ்வளவு இருக்கும்?

ரோபோ சங்கர் வீட்டு திருமணம்; தங்கத்தில் நெய்யப்பட்ட புடவை... விலை எவ்வளவு இருக்கும்?

ரிஷபம்

குரு, சூரியன், ராகு ஆகியோர் தசா மற்றும் பலன் ஸ்தானங்களில் சஞ்சரிப்பதால் ரிஷப ராசிக்காரர்களின் வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு காணப்படுகிறது.  

  • நிதி நிலை கணிசமாக மேம்படும்.
  • வருமானம் அதிகரிக்கும்.
  • பிற வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
  • பதவி உயர்வுக்கான வாய்ப்பு அதிகம்.
  • வேலையில் முன்னேற்றம் ஏற்படும்.
  • குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.

சந்திர கிரகணத்திற்கு பிறகு வலுப்பெற்ற தோஷம்; ராஜயோகம் பெறப்போகும் 6 ராசியினர் யார் தெரியுமா? | Raja Yogam For 6 Zodiac Signs After Lunar Eclipse

மிதுனம்

குரு, சூரியன், ராகு ஆகியோர் தசா மற்றும் பலன் ஸ்தானங்களில் சஞ்சரிப்பதால் மிதுன ராசிக்காரர்களின் வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு காணப்படுகிறது.

  • வெளிநாட்டு யோகம் வரும்.
  • வெளிநாட்டு உறவுகள் அமையும்.
  • திடீர் பண ஆதாயம் ஏற்படும்.
  • வேலையில் பதவி உயரும்.
  • வருமானம் அதிகரிக்கும்.

கறிவேப்பிலையை தவறியும் கையில் கொடுக்காதீர்கள் - ஏன் தெரியுமா?

கறிவேப்பிலையை தவறியும் கையில் கொடுக்காதீர்கள் - ஏன் தெரியுமா?

  • குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.  

சந்திர கிரகணத்திற்கு பிறகு வலுப்பெற்ற தோஷம்; ராஜயோகம் பெறப்போகும் 6 ராசியினர் யார் தெரியுமா? | Raja Yogam For 6 Zodiac Signs After Lunar Eclipse

துலாம்

குரு, சூரியன், ராகு ஆகியோர் தசா மற்றும் பலன் ஸ்தானங்களில் சஞ்சரிப்பதால் துலாம் ராசிக்காரர்களின் வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு காணப்படுகிறது.

  • வருமானம் அதிகரிக்கும்.
  • செலவுகள் குறையும்.
  • தொழிலில் நல்ல யோகம் அமையும்.
  • வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
  • ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும்.
  • நிதியில் நல்ல மாற்றம் ஏற்படும்.

சந்திர கிரகணத்திற்கு பிறகு வலுப்பெற்ற தோஷம்; ராஜயோகம் பெறப்போகும் 6 ராசியினர் யார் தெரியுமா? | Raja Yogam For 6 Zodiac Signs After Lunar Eclipse

தனுசு

குரு, சூரியன், ராகு ஆகியோர் தசா மற்றும் பலன் ஸ்தானங்களில் சஞ்சரிப்பதால் தனுசு ராசிக்காரர்களின் வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு காணப்படுகிறது.

  • விற்பனையில் பெரும் லாபம் கிடைக்கும்.
  • சொத்துக்கள் அதிகரிக்கும்.
  • வருமானத்தில் குறை இருக்காது.
  • பெற்றோரிடம் இருந்து செல்வம் கிடைக்கும்.
  • சம்பள உயர்வு இருக்கும்.

சந்திர கிரகணத்திற்கு பிறகு வலுப்பெற்ற தோஷம்; ராஜயோகம் பெறப்போகும் 6 ராசியினர் யார் தெரியுமா? | Raja Yogam For 6 Zodiac Signs After Lunar Eclipse

மகரம்

குரு, சூரியன், ராகு ஆகியோர் தசா மற்றும் பலன் ஸ்தானங்களில் சஞ்சரிப்பதால் மகர ராசிக்காரர்களின் வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு காணப்படுகிறது.

  • கூடுதலான வருமானம் கிடைக்கும்.
  • சம்பாதிப்பதில் மும்முரமாக இருப்பீர்கள்.
  • சமூகத்தில் அந்தஸ்து உயரும்.
  • சொத்து தகராறு நீங்கும்.
  • நல்ல செய்திகள் வரும்.
  • வேலையில்லாதவர்கள் நல்ல வேலையில் சேருவார்கள்.
  • ஆரோக்கியத்தில் கூடிய கவனம் தேவை.

சந்திர கிரகணத்திற்கு பிறகு வலுப்பெற்ற தோஷம்; ராஜயோகம் பெறப்போகும் 6 ராசியினர் யார் தெரியுமா? | Raja Yogam For 6 Zodiac Signs After Lunar Eclipse

கும்பம்

குரு, சூரியன், ராகு ஆகியோர் தசா மற்றும் பலன் ஸ்தானங்களில் சஞ்சரிப்பதால் கும்ப ராசிக்காரர்களின் வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு காணப்படுகிறது.

  • திடீர் நிதி ஆதாயம் ஏற்படும்.
  • வேலையில் லாபம் கிடைக்கும்.
  • பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை கூடும்.
  • சொத்து தகராறு நீங்கும்.
  • நிலுவைத் தொகை வசூலாகும்.
  • செலவுகள் குறையும்.
  • மனைவிகும் வேலை கிடைக்கும்.
  • நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்.     

சந்திர கிரகணத்திற்கு பிறகு வலுப்பெற்ற தோஷம்; ராஜயோகம் பெறப்போகும் 6 ராசியினர் யார் தெரியுமா? | Raja Yogam For 6 Zodiac Signs After Lunar Eclipse

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US