விஜயவாடா சென்ற ரஜினிகாந்த்தை கட்டியணைத்து வரவேற்ற பாலய்யா - மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Rajinikanth Nandamuri Balakrishna
By Nandhini Apr 28, 2023 01:22 PM GMT
Report

ஆந்திராவில் முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகர் ரஜினிகாந்த்தை நடிகர் பாலய்யா கட்டியணைத்து உற்சாகமாக வரவேற்ற வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரை அவரது ரசிகர்கள் ‘சூப்பர் ஸ்டார்’, ‘தலைவா’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள்.

சினிமா உலகத்திற்கு வருவதற்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த், பெங்களூர் போக்குவரத்து சேவையில் (BTS) பேருந்து நடத்துனராக பணியாற்றினார். இதனையடுத்து, ரஜினிகாந்த் நடிப்பில் டிப்ளமோ படிப்பதற்காக மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்தார். அங்குதான் பிரபல இயக்குனர் கே.பாலசந்தர் ரஜினிகாந்த்தை கண்டுபிடித்தார்.

இதனையடுத்து, 1975ம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரஜினி. கிட்டத்தட்ட சினிமா வாழ்க்கையில் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 2000ம் ஆண்டு பத்ம பூஷன், 2016ம் ஆண்டு பத்ம விபூஷன் உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.

ஆந்திராவில் ரஜினிகாந்த்திற்கு உற்சாக வரவேற்பு

இந்நிலையில், ஆந்திராவில் முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவின் நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் கலந்து கொள்ள நடிகர் ரஜினிகாந்த் விஜயவாடா விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்பு கொடுத்தனர். விமான நிலையத்தில் என்.டி.ஆர்-ன் மகனும், நட்சத்திர நடிகருமான பாலய்யா ரஜினியை கட்டியணைத்து வரவேற்றார்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் ‘தலைவா...’ என்று லைக்குகளை அள்ளி தெறித்து கமெண்ட் செய்து வருகின்றனர். 

rajinikanth-nandamuri-balakrishna



மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US