குழந்தையை பராமரிப்பதற்கு ரூ. 5 லட்சம் சம்பளம் - வாரி வழங்கும் அந்த பிரபலம் யார்?

Ram Charan RRR
By Kirthiga Feb 10, 2024 11:36 AM GMT
Report

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் தனது பெண் குழந்தையை நாள் முழுவதும் பராமரிக்கும் பெண்ணிற்கு ரூ.5 லட்சம் வரை சம்பளம் வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராம் சரண்

தெலுங்கு திரையுலகில் மெகா குடும்பம் மிகவும் பிரபலமானதாகும். அங்கிருந்து தான் சினிமாவிற்கு ராம் சரண் வந்தார்.  

சிரஞ்சீவியின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்தாலும் தனக்கென ஒரு பெயரை இன்று வரையில் வைத்துக்கொண்டுள்ளார்.

குழந்தையை பராமரிப்பதற்கு ரூ. 5 லட்சம் சம்பளம் - வாரி வழங்கும் அந்த பிரபலம் யார்? | Ram Charan Daughter Caretaker Monthly Salary

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான RRR படத்தின் வெற்றிக்கு பின்னர் பான் இந்தியா நடிகராக வலம் வரும் இவர் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவரது பெண் குழந்தையை பராமரிக்கும் பெண்ணுக்கு ரூ. 5 லட்சம் வரை சம்பளம் வழங்கி வருவதாக தெரியவந்துள்ளது.

மதுபானம் விற்று ரூ.23000 கோடி சாம்ராஜியத்தை உருவாக்கிய இந்தியர் - எப்படி தெரியுமா?

மதுபானம் விற்று ரூ.23000 கோடி சாம்ராஜியத்தை உருவாக்கிய இந்தியர் - எப்படி தெரியுமா?

குழந்தையை பராமரிப்பதற்கு ரூ. 5 லட்சம்

கடந்த 2012 ஆம் ஆண்டு உபாசனா என்பவருடன் ராம் சரணுக்கு காதல் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி 11 வருடங்கள் குழந்தைகள் இல்லாமல் இருந்தார்கள்.  

கடந்த ஆண்டு இந்த ஜோடிக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தைக்கு கிளின் காரா என பெயரிட்டுள்ளனர்.

குழந்தையை பராமரிப்பதற்கு ரூ. 5 லட்சம் சம்பளம் - வாரி வழங்கும் அந்த பிரபலம் யார்? | Ram Charan Daughter Caretaker Monthly Salary

ராம் சரண் மற்றும் உபாசனா தங்களது வேலைகளில் ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டு இருப்பதால் குழந்தையை பராமரிப்பதற்காக பராமரிப்பாளரை நியமத்துள்ளனர்.

அவர் ஏற்கனவே பல பிரபலங்களில் குழந்தைகளை பராமரிக்கும் வேலையும் செய்து வந்துள்ளாராம்.

குழந்தையை பராமரிப்பதற்கு ரூ. 5 லட்சம் சம்பளம் - வாரி வழங்கும் அந்த பிரபலம் யார்? | Ram Charan Daughter Caretaker Monthly Salary

குழந்தையை பராமரிப்பதில் அந்த பெண்ணிற்கு பல வருட கால அனுபம் இருப்பதால் 5 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்து வருகிறார் ராம் சரண்.

மேலும் இந்த தகவலானது இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   

உச்சக்கட்ட ஆடம்பரத்தில் வடிவமைக்கப்பட்ட திருமண ஆடைகள்... பெறுமதி எவ்வளவு தெரியுமா?

உச்சக்கட்ட ஆடம்பரத்தில் வடிவமைக்கப்பட்ட திருமண ஆடைகள்... பெறுமதி எவ்வளவு தெரியுமா?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US