இலங்கையில் அடுத்த இரண்டு வாரங்கள்...பிரதமர் ரணில் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு!

Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis SL Protest
By Thiru May 15, 2022 01:36 PM GMT
Report

இலங்கையில் தனக்கு அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் அழுத்தம் நிறைந்த நாட்களாக அமையப் போவதாக புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியை அரசாங்கம் கட்டுபடுத்த தவறியதை அடுத்து, இலங்கையில் பொதுமக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்,  இந்த போராட்டமானது கடந்த திங்கள் கிழமை வன்முறை வெடித்ததை தொடர்ந்து, இலங்கையின் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து, இலங்கையின் அடுத்தப் பிரதமர் யார் என்ற குழப்பம் நிலவி வந்த நிலையில், இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக் பதவியேற்க அழைத்தார்.

இலங்கையில் அடுத்த இரண்டு வாரங்கள்...பிரதமர் ரணில் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு! | Ranil Says Next 2 Weeks Very Crucial Days For Him

அதனை ஏற்று கடந்த வியாழன்கிழமை பிரதமராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க, காணொலி வாயிலாக நாட்டு மக்களுக்கு சில அறிவிப்புகளை இன்று தெரிவித்துள்ளார்.

அதில் இலங்கையில் தனக்கு அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் அழுத்தம் நிறைந்த நாட்களாக அமையப் போவதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போராட்டம் நடத்தும் இளைஞர்களின் நிபந்தனைகளின் அடிப்படையில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும், அவர்கள் மீது எந்தவொரு அடக்குமுறையும் ஏவப்படாது எனவும் உறுதியளித்துள்ளார்.

இலங்கையில் அடுத்த இரண்டு வாரங்கள்...பிரதமர் ரணில் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு! | Ranil Says Next 2 Weeks Very Crucial Days For Him

மேலும் நாட்டின் பொருளாதார சீர்கேட்டை சரிசெய்ய உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் தூதுவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ரணில் தெரிவித்துள்ளார்.

கூடுதல் செய்திகளுக்கு: நோட்டோ தொடர்பான இறுதி முடிவை அறிவித்த பின்லாந்து: ரஷ்யாவிற்கு பெரும் பின்னடைவு

இதனைத் தொடர்ந்து, இலங்கையின் தற்போதைய நிலை குறித்த சிறப்பு அறிக்கை ஒன்றை தயாரித்து வெளியிட இருப்பதாகவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக போராடும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தனி குழு அமைக்கப்படும் எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US