14 கிலோ தங்கம் க‌டத்தியதாக பிரபல நடிகை கைது.., பின்னணி என்ன?

Bengaluru
By Sathya Mar 05, 2025 05:31 AM GMT
Report

14.8 கிலோ தங்க நகைகளை கடத்தி வந்த‌தாக பெங்களூரு சர்வதேச‌ விமான நிலையத்தில் பிரபல கன்னட நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார்.

நடிகை ரன்யா ராவ் கைது

பெங்களூரு சர்வதேச‌ விமான நிலையத்தில் பிரபல நடிகை ரன்யா ராவ், வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தால் (DRI) செய்யப்பட்டார்.

அவர் துபாயில் இருந்து பெங்களூரு விமான நிலையம் வந்தபோது பெல்ட்டில் வைத்திருந்த 14 கிலோ தங்கக் கட்டிகள் மற்றும் 800 கிராம் தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பிரபல பின்னணி பாடகி கல்பனா விபரீத முடிவு.., ஆபத்து கட்டத்தை தாண்டியதாக தகவல்

பிரபல பின்னணி பாடகி கல்பனா விபரீத முடிவு.., ஆபத்து கட்டத்தை தாண்டியதாக தகவல்

இவர் காவல்துறை இயக்குநர் ஜெனரல் (காவல்துறை வீட்டுவசதிக் கழகம்) ராமச்சந்திர ராவின் மகள் என்று சொல்லப்படுகிறது.

கடந்த 3-ம் திகதி இரவு அன்று துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் இந்தியா வந்துள்ளார். மேலும், கடந்த 15 நாட்களில் 4 முறை துபாய் சென்று திரும்பியதால் எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் கவனித்து வந்துள்ளனர்.

14 கிலோ தங்கம் க‌டத்தியதாக பிரபல நடிகை கைது.., பின்னணி என்ன? | Ranya Rao Arrested For Stealing 14 Kg Of Gold

அதன்படி நடத்தப்பட்ட சோதனையில் அவரிடம் தங்கம் இருந்தது தெரியவந்தது. பின்னர், அவர் கைது செய்யப்பட்டு பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கிருந்து 14 நாட்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.

இதனிடையே, அவரிடம் விசாரணை செய்தபோது ரன்யா ராவ் தன்னை கர்நாடக காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) அந்தஸ்தில் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரியின் மகள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

மேலும், தன்னை அழைத்துச் செல்வதற்கு பெங்களூரு மாநகர பொலிஸார் வருவார்கள் என்றும் கூறியுள்ளார்.

அரசு பதவியில் இருக்கும் அதிகாரிகளுக்கு இருக்கும் சேவைகளை பயன்படுத்தி தப்பிக்கலாம் என்று நடிகை திட்டமிட்டிருப்பது தெரியவந்தது.

14 கிலோ தங்கம் க‌டத்தியதாக பிரபல நடிகை கைது.., பின்னணி என்ன? | Ranya Rao Arrested For Stealing 14 Kg Of Gold

இதுகுறித்து கர்நாடக டிஜிபி கே. ராமச்சந்திர ராவைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, தனது மகள் திருமணத்திற்கு பிறகு விலகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், ரன்யா மற்றும் அவரது கணவரின் தொழில் பற்றி தனக்கோ அல்லது தனது குடும்பத்தினருக்கோ எதுவும் தெரியாது. அவர் என்னை அவமானப்படுத்திவிட்டார்.

சட்டத்தை மீறி இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US