ஆப்கானை Cleansweep செய்த வங்காளதேசம்! மோசமாக விளையாடியதாக ஒப்புக்கொண்ட ரஷீத்கான்

Bangladesh Cricket Team Rashid Khan Afghanistan Cricket Team
By Sivaraj Oct 06, 2025 08:01 AM GMT
Report

ஷார்ஜாவில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியில் வங்காளதேசம் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 

சயிஃப்புடின் அபாரம்  

ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி ஷார்ஜாவில் நடந்தது. 

 

619 விக்கெட் வீழ்த்திய ஜாம்பவானின் சாதனையை முறியடித்த ஜடேஜா! சச்சின், கோஹ்லியும் கூட இல்லை

619 விக்கெட் வீழ்த்திய ஜாம்பவானின் சாதனையை முறியடித்த ஜடேஜா! சச்சின், கோஹ்லியும் கூட இல்லை

முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 9 விக்கெட்டுக்கு 143 ஓட்டங்கள் எடுத்தது. ரசூலி 32 (29) ஓட்டங்களும், அடல் 28 (23) ஓட்டங்களும், முஜீப் 23 (18) ஓட்டங்களும் எடுத்தனர். சயிஃப் ஹஸன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். Bangladesh won t20 series against Afghanistan

பின்னர் களமிறங்கிய வங்காளதேச அணியில் பர்வேஷ் ஹொசைன் 14 ஓட்டங்களில் வெளியேற, தன்சித் ஹசன் 33 ஓட்டங்கள் எடுத்தார். Bangladesh won t20 series against Afghanistan

அடுத்து வந்த ஜாகிர் அலி (10), ஷமீம் ஹொசைன் (0) ஆகியோர் சொதப்ப, சயிஃப் ஹசன் (Saif Hassan) வாணவேடிக்கை காட்டினார். சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர் ஆட்டமிழக்காமல் 38 பந்துகளில் 64 ஓட்டங்கள் விளாசினார். இதில் 7 சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடங்கும்.

இதன்மூலம் வங்காளதேச அணி 18 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுக்கு 144 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. முஜீப் உர் ரஹ்மான் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.  Saif Hassan

தொடரை வென்ற வங்காளதேசம் 

இந்த வெற்றியின் மூலம் வங்காளதேசம் அணி 3-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றியது. 

உலகக்கிண்ணத்தில் கைகுலுக்க மறுத்த இந்தியா, பாகிஸ்தான் மகளிர் கேப்டன்கள்

உலகக்கிண்ணத்தில் கைகுலுக்க மறுத்த இந்தியா, பாகிஸ்தான் மகளிர் கேப்டன்கள்

டி20யில் ஆப்கானிஸ்தானை முதல் முறையாக வங்காளதேச அணி Clean sweep செய்துள்ளது. சயிஃப் ஹசன் ஆட்டநாயகன் விருதும், நசும் அகமது தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

தோல்வி குறித்து பேசிய ஆப்கானிஸ்தான் அணித்தலைவர் ரஷீத் கான் (Rashid Khan), "நாங்கள் மோசமான கிரிக்கெட்டை விளையாடினோம். அவர்கள் எல்லா துறைகளிலும் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடினார்கள். நாங்கள் பல கேட்சுகளை தவறவிட்டோம். பீல்டிங்தான் நாங்கள் மிகவும் பின்தங்கிய பகுதி, அதனால்தான் நாங்கள் 3-0 என்ற கணக்கில் தோற்கடிக்கப்பட்டோம்" என தெரிவித்தார்.  Rashid Khan/Afghanistan

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US