ஒலிம்பிக் மல்யுத்தம்: அரையிறுதியில் மிரள வைக்கும் வெற்றி..! இந்திய வீரர் ரவி குமார் இறுதிப் போட்டிக்கு தகுதி.. வெள்ளிப் பதக்கம் உறுதி
டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று ஆடவர் மல்யுத்த போட்டியில் 57 கிலோ எடைப் பிரவில் நடந்த அரையிறுதில் இந்திய வீரர் ரவி குமார் அசத்தல் வெற்றிப்பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்த போட்டி 57 கிலோ எடைப் பிரிவில் நடந்த அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர் ரவி குமார், கஜகஸ்தான் வீரர் SANAYEV Nurislam-வை எதிர்கொண்டார்.
7-9 என பின்தாங்கியிருந்த ரவிக்குமார், இறுதி நொடிகளில் SANAYEV Nurislam-வை VFA (Victory by fall)-ல் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
இதன் மூலம் ரவி குமார் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
RAVI KUMAR PINS HIS OPPONENT DOWN! ??
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) August 4, 2021
With this move, #IND's 57kg representative in #wrestling made it to the gold-medal match!#StrongerTogether | #UnitedByEmotion | #Tokyo2020 | #Olympics pic.twitter.com/OuM1EWUGeZ
கடைசி நொடிகளில் வெகுண்டெழுந்து வெற்றிப்பெற்ற ரவி குமாரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் பாராட்டி வருகின்றனர்.
One of the finest and most dramatic comeback by Ravi Kumar Dahiya!
— Kiren Rijiju (@KirenRijiju) August 4, 2021
India is confirmed of another Olympic medal as Ravi is through to the 57kg FINAL in men's #Wrestling
at #Tokyo2020 #Cheer4India ?? pic.twitter.com/8dn6VdFKhk