ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம்; தோனியை பிக்பாக்கெட் திருடன் உடன் ஒப்பிட்டு பேசிய ரவி சாஸ்திரி

MS Dhoni Board of Control for Cricket in India International Cricket Council Ravi Shastri
By Karthikraja Jun 10, 2025 03:25 PM GMT
Report

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் நிகழ்வில், ரவி சாஸ்திரி தோனியை பிக்பாக்கெட் திருடன் உடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவராக இருந்த மகேந்திர சிங் தோனி, இந்திய அணிக்காக 3 ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். 

dhoni icc cup

கிரிக்கெட் வரலாற்றில் மூன்று ஐசிசி வெள்ளை பந்து (White Ball) கோப்பைகளையும் வென்ற ஒரே அணித்தலைவர் தோனி மட்டுமே.

தோனிக்கு ஹால் ஆஃப் ஃபேம்

தோனியின் கிரிக்கெட் வாழ்வை கௌரவிக்கும் வகையில், அவரின் பெயர், உயரிய ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம்(ICC Hall of Fame) பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. 

dhoni hall of fame icc

கிரிக்கெட்டிற்கு சிறந்த முறையில் பங்களிப்பு அளித்த கிரிக்கெட் ஜாம்பவான்களின் சாதனைகளை போற்றும் வகையில் 'ஹால் ஆஃப் ஃபேம்' அங்கீகாரத்தை ஐசிசி வழங்கி வருகிறது. 

இதுவரை தோல்வியையே சந்திக்காத கேப்டன்! எதிர்கொள்ளப்போகும் அவுஸ்திரேலியா..எதிர்பார்ப்பில் WTC இறுதிப்போட்டி

இதுவரை தோல்வியையே சந்திக்காத கேப்டன்! எதிர்கொள்ளப்போகும் அவுஸ்திரேலியா..எதிர்பார்ப்பில் WTC இறுதிப்போட்டி

2009 ஆம் ஆண்டு முதல், இந்தப் பட்டியலில் இதுவரை 122 கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனைகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இதில், தோனி 11வது இந்தியர் ஆவார்.

ரவிசாஸ்திரி

இந்த ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் நிகழ்வில் பேசிய ரவிசாஸ்திரி, "தோனிக்கு ஒரு பிக்பாக்கெட் திருடனை விட வேகமான கைகள் உள்ளன. அந்த அளவுக்கு வேகமாக தோனியின் கைகள் ஸ்டம்பிங் செய்கின்றன. 

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம்; தோனியை பிக்பாக்கெட் திருடன் உடன் ஒப்பிட்டு பேசிய ரவி சாஸ்திரி | Ravi Shastri Compares Dhoni Hand With Pickpocket

இந்தியாவில், அதிக கூட்டம் வரும் அகமதாபாத் போன்ற பெரிய மைதானங்களுக்கு சென்றால், எம்.எஸ். தோனி போன்றவர்கள் உங்கள் பின்னால் இருப்பதை விரும்ப மாட்டீர்கள். நீங்கள் பின்னால் பார்த்து கொண்டே இருப்பீர்கள். இல்லையென்றால் உங்கள் பணப்பை காணாமல் போகிவிடும். 

விற்பனைக்கு வரும் RCB அணி? விலை என்ன? - பின்னணியில் இப்படி ஒரு காரணம்

விற்பனைக்கு வரும் RCB அணி? விலை என்ன? - பின்னணியில் இப்படி ஒரு காரணம்

தோனி, ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தாலும், சதம் அடித்தாலும், கோப்பை வென்றாலும் ஒரே மாதிரியாக தான் இருப்பார். அவரிடம் எந்த மாற்றத்தையும் காண முடியாது" என கூறினார். 

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US