விராட் கோலியின் டயட் உணவுகள் குறித்து கேட்டு வியந்த ரவி சாஸ்திரி! அவரது பிட்னஸுக்கு காரணம் இதுதானாம்

Virat Kohli Ravi Shastri
By Sivaraj Jun 20, 2023 10:05 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் டயட் உணவுகள் குறித்து முதல்முறை கேட்டதும் ஆச்சரியப்பட்டதாக, முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

ரவி சாஸ்திரி வியப்பு

இந்திய கிரிக்கெட் அணி வீரர் கோலி அனைத்து வகை போட்டிகளிலும் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதற்கு அவரது பிட்னெஸும் ஒரு காரணம் என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில் கோலியின் டயட் முறை குறித்து முதல்முறை அறிந்தவுடன் வியந்ததாக முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

கோலி-ரவி சாஸ்திரி/Kohli-Ravi Shastri

அவர் கூறுகையில், 'நான் ஆரம்பத்தில் கோலியை சந்திக்கும்போது அவர் அனைத்தையும் சாப்பிடுவார். அதனால் தான் இவ்வளவு பலமாக காணப்படுகிறார் என்று நினைத்தேன். ஆனால், விராட் கோலியுடன் நான் ஒருமுறை பேசும்போது, அவர் ஒரு சைவம் என்றும் அசைவம் சாப்பிடுவதில்லை என்றும் என்னிடம் கூறினார்.

அதனை கேட்ட எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் உடல் நலத்தை கருத்தில் கொண்டு, தன்னுடைய உணவு பழக்கவழக்கத்தை பல ஆண்டுகளாக அவர் சரியான முறையில் கடைப்பிடித்து வருகிறார்.

அதனால் தான் இன்றளவும் அவர் ஃபிட்டாக இருக்கிறார். அவரைப் பார்த்தே தற்போது உலக கிரிக்கெட் வீரர்கள் முழு உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டுள்ளனர்' என தெரிவித்துள்ளார்.

[RJIOEK ]

கோலியின் டயட் முறை

  • வைட்டமின்கள், கூடுதல் நீரேற்றம், புரதம் அடங்கியது தான் கோலியின் உடல்நிலையை சமமாக வைத்திருக்கும் டயட் முறை.
  • கோலி சாப்பிடும் 90 சதவீதம் உணவுகள் வேகவைக்கப்பட்டவை மட்டுமே. அதில் கண்டிப்பாக மசாலா இருக்காது.
  • உப்பு, மிளகு சேர்க்கப்பட்ட உணவுடன், எலுமிச்சை பழச்சாறு தான் தனது உணவுப்பழக்கம் என்கிறார் கோலி.

விராட் கோலி/Virat Kohli Twitter

  • உணவுகளில் சுவையைப் பற்றி கவலைப்படாத கோலி, சால்ட் மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்த உணவுகளை உட்கொள்கிறார்.
  • மேலும் பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளை உணவாக அவர் எடுத்துக் கொள்கிறார்.

விராட் கோலி/Virat Kohli

ஒரு சைவ பிரியராக இந்த உணவுமுறை தான் கடைபிடிப்பதாக முன்னர் ஒரு நேர்காணலில் கோலி கூறியிருந்தார்.   


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வல்வெட்டி

14 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US