விராட் கோலியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா; கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள்!
உலகில் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களில் விராட் கோலியும் ஒருவர். கிரிக்கெட்டில், அவர் பல ஆண்டுகளாக முடிசூடா மன்னராக இருக்கிறார்.
brand endorsements மூலம் இவர் கோடிகளை சம்பாதிக்கிறார், ஆனால் சரியான புள்ளிவிவரங்கள் உங்களுக்குத் தெரியுமா? அது பற்றியே இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
அறிக்கைகளின்படி, விராட் கோலியின் சொத்து மதிப்பு ரூ. 1050 கோடியை தாண்டியுள்ளது.
கிரிக்கெட் மூலம் பெறும் பணத்தொகை,
BCCI யில் இருந்து ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார்.
ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கும் 15 லட்சம் ரூபாய். ஒருநாள் போட்டிக்கும் 6 லட்சம் மற்றும் ஒவ்வொரு டி20 போட்டிக்கும் 3 லட்சம். மேலும் அவர் IPL மூலம் ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் பெறுகின்றார்.
brand endorsements மூலம் பெறும் பணத்தொகை,
brand endorsements மூலம் ஒரு நாளைக்கு 7.5 - 10 கோடி பெறுகின்றார்.
அவர் Myntra, Vivo, Noise, Fire Boltt, Too Yumm, Volini, Toothsi, Star Sports, Tissot, MRF மற்றும் Wrogn போன்ற பல பிராண்டுகளுக்கு துணையாக இருக்கின்றார்.
The VIRAT empire of Kohli ! As one of the world's highest-earning athletes, he commands a staggering net worth of ~₹1050 crores! ?
— StockGro (@stockgro) May 29, 2023
Check out this multi-dimensional superstar's investments! ?
Who should we cover next⁉️?
Source - Forbes, DNA, MPL, Startuptalky etc pic.twitter.com/8mOcET6pfv
சமூக வலைத்தளங்கள் மூலம் பெறும் பணத்தொகை,
இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிடும் ஒவ்வொரு விளம்பர பதிவிற்கும் ரூ. 8.9 கோடியும் ட்விட்டரில் பதிவிடும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் ரூ. 2.5 கோடி பெறுகின்றார்.
One 8, Stepathlon, Wrogn மற்றும் Nueva போன்றவற்றையும் ஆரம்பித்துள்ளார்.
MPL, Digit, Universal Sportsbiz, Chisel, Rage Coffee மற்றும் Blue Tribe போன்றவற்றுகளுக்கும் இவர் முதலீடு செய்துள்ளார்.
அவரது தனிப்பட்ட சொத்துகளைப் பார்த்தால், கோலிக்கு மும்பையில் ரூ.34 கோடி மதிப்புள்ள வீடும், குர்கானில் ரூ.80 கோடி மதிப்புள்ள வீடும் உள்ளது.
கிரிக்கெட்டில் இருந்து அவர் சம்பாதித்ததைத் தவிர, அவர் Indian Super League club FC Goa, டென்னிஸ் அணி மற்றும் மல்யுத்த சார்பு அணி ஆகியவற்றின் இணை உரிமையாளராகவும் உள்ளார்.
மேலும் சமூக வலைதளங்களில் அவரை கோடிக்கணக்கானோர் பின் தொடர்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |