500 டன் தங்கக்கட்டிகள்., முதல்முறையாக தங்கக் களஞ்சியத்தை வெளிப்படுத்திய இந்திய ரிசர்வ் வங்கி

Gold Reserve Bank of India
By Ragavan Jun 29, 2025 06:04 PM GMT
Report

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது இரகசியமான தங்கச் சேமிப்பை மக்கள் முன்னிலையில் முதல் முறையாக காண்பித்துள்ளது.

‘RBI Unlocked: Beyond the Rupee’ என்ற புதிய ஆவணப்படத் தொடரில் இந்த தங்கக் களஞ்சியம் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ரிலையன்ஸ் நிர்வாக இயக்குநராக அனந்த் அம்பானி நியமனம்: ஆண்டு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ரிலையன்ஸ் நிர்வாக இயக்குநராக அனந்த் அம்பானி நியமனம்: ஆண்டு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இந்த ஆவணத்தொடர் JioHotstar-இன் ஒளிபரப்பில், Chalkboard Entertainment நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில், ரிசர்வ் வங்கியின் முக்கிய பணிகள், வரலாறு மற்றும் 90 ஆண்டுகால பயணத்தை மக்களுக்கு எளிமையான முறையில் எடுத்துரைக்கிறது.

RBI gold reserve documentary, RBI Unlocked gold vault India, India 850 tonnes gold reserves, RBI gold storage Mumbai Nagpur, RBI JioHotstar documentary, Indian gold reserves 2025, Reserve Bank of India gold assets, RBI transparency initiative, RBI 90 years documentary series, Chalkboard Entertainment RBI series

இந்த ஆவணப்படத்தில், ஒவ்வொன்றும் 12.5 கிலோ எடையுடைய தங்கக்கட்டிகள் பற்றி காண்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவின் மொத்த தங்கச் சேமிப்பு சுமார் 854 டன்களாக இருக்கிறது.

இதில் 510 டன் மும்பை மற்றும் நாக்பூர் ஆகிய நகரங்களில் உள்ள RBI வால்டுகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 324 டன் வெளிநாடுகளில் வைக்கப்பட்டுள்ளன.

பிரித்தானியா, இத்தாலி, ஜப்பான் கூட்டு முயற்சியில் உருவாகும் புதிய போர் விமானம்

பிரித்தானியா, இத்தாலி, ஜப்பான் கூட்டு முயற்சியில் உருவாகும் புதிய போர் விமானம்

“நாடுகள் உயர்வதும் வீழ்வதும் சகஜம். பொருளாதாரம் ஏற்றமும் இறக்கமும் காணும். ஆனால் தங்கத்தின் மதிப்பு நிலையானது” என, ஒரு RBI அதிகாரியின் மேற்கோள் இந்த ஆவணப்படத்தில் முக்கிய இடம் பிடிக்கிறது.

இது RBI தனது மர்மமான பழைய அணுகுமுறையை விட்டுவிட்டு, நம்பிக்கையும் வெளிப்படைத்தன்மையும் கொண்ட புதிய யுக்தியில் நுழைந்திருப்பதை காட்டுகிறது.

இது இந்தியாவின் பொருளாதார நிலைத்தன்மையையும், பொதுமக்கள் நம்பிக்கையையும் உறுதி செய்யும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

O-1 Visa: இந்தியர்களுக்கு புதிய வாய்ப்பு தரும் அமெரிக்க விசா திட்டம்

O-1 Visa: இந்தியர்களுக்கு புதிய வாய்ப்பு தரும் அமெரிக்க விசா திட்டம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

RBI gold reserve documentary, RBI Unlocked gold vault India, India 850 tonnes gold reserves, RBI gold storage Mumbai Nagpur, RBI JioHotstar documentary, Indian gold reserves 2025, Reserve Bank of India gold assets, RBI transparency initiative, RBI 90 years documentary series, Chalkboard Entertainment RBI series 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US