O-1 Visa: இந்தியர்களுக்கு புதிய வாய்ப்பு தரும் அமெரிக்க விசா திட்டம்

United States of America H-1B visa
By Ragavan Jun 29, 2025 01:22 AM GMT
Report

அமெரிக்காவில் வேலை செய்ய விரும்பும் இந்தியர்களுக்கான புதிய வழிமுறையாக O-1 விசா தற்போது பெரும் பிரபலமடைந்துள்ளது.

இது H-1B விசாவுக்குப் பதிலான வலுவான மாற்றாக உருவெடுத்து வருகிறது.

இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம்

இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம்

O-1 Visa என்பது என்ன?

1990 அமெரிக்க குடிவரவுச் சட்டத்தின் (Immigration Act of 1990) கீழ் உருவாக்கப்பட்ட O-1 விசா, அசாதாரண திறமை (extraordinary ability) கொண்ட நபர்களுக்கானது.

விசா பெறுவதற்கு நபர் 8 தகுதி அளவுகோள்களில் குறைந்தது 3 புள்ளிகளில் தகுதியுடையவராக இருக்க வேண்டும். இது முக்கிய விருதுகள், அத்தாட்சிப்படுத்தப்பட்ட கட்டுரைகள், கணிசமான பங்களிப்புகள் போன்றவை ஆகும்.

O-1 visa for Indians, US O-1 visa vs H-1B, O-1 visa eligibility 2025, Extraordinary ability visa, STEM O-1 visa USA, Indian professionals US visa, O-1A visa approval rate, AI professionals US immigration, H1B alternative visa India, O-1 visa application cost and process

O-1 விசாவின் முக்கிய சிறப்பம்சங்கள்:

  • H-1B போல லொட்டரி இல்லை
  • 93% விசா ஒப்புதல் விகிதம்
  • முதல் முறை 3 ஆண்டுகள் செல்லுபடியாகும், பின்னர் அளவில்லா விரிவாக்கம்
  • குறைந்தபட்ச சம்பள தேவையும் இல்லை
  • 10 நாட்களில் விரைவு செயலாக்கம்

மக்கள்தொகைக்கு ஏற்ப அணு பாதுகாப்பு பதுங்கு குழிகளை பராமரிக்கும் ஒரே நாடு

மக்கள்தொகைக்கு ஏற்ப அணு பாதுகாப்பு பதுங்கு குழிகளை பராமரிக்கும் ஒரே நாடு

இந்தியர்களின் வளர்ச்சி

2020-ல் 487 O-1A விசா பெற்ற இந்தியர்கள், 2023-ல் இது 1,418 ஆக உயர்ந்துள்ளது. இது 191% வளர்ச்சியாகும்.

AI ஆராய்ச்சியாளர்கள், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள், கலைஞர்கள் மற்றும் STEM துறையினர் இதை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

Tesla, Google போன்ற நிறுவனங்கள் O-1 விசா வழியாக இந்தியர்களை வேலைக்கு அமர்த்துகின்றன. Harvard, Yale போன்ற பல்கலைக்கழகங்களும் இதையே பயன்படுத்துகின்றன. பலருக்கு, முக்கியமான பத்திரிகைகளில் பிரசுரம், பேட்டிகள், காப்புரிமைகள் ஆகியவை விண்ணப்பத்தை வலுப்படுத்த உதவுகின்றன.

சீனாவின் அச்சம்., பாகிஸ்தானுக்கு ஹைப்பர்சோனிக் ஏவுகணை வழங்க மறுப்பு

சீனாவின் அச்சம்., பாகிஸ்தானுக்கு ஹைப்பர்சோனிக் ஏவுகணை வழங்க மறுப்பு

O-1 visa for Indians, US O-1 visa vs H-1B, O-1 visa eligibility 2025, Extraordinary ability visa, STEM O-1 visa USA, Indian professionals US visa, O-1A visa approval rate, AI professionals US immigration, H1B alternative visa India, O-1 visa application cost and process

சவால்களும் செலவுகளும்.,

ஒரு O-1A விசா பெறுவதற்கு $10,000-$30,000 வரை செலவாகலாம். ஆனால், பல முறை H-1B லொட்டரியில் தோல்வியடைந்த இந்தியர்கள் இதை ஒரு நம்பகமான வழியாக பார்க்கிறார்கள்.

O-1A விசாக்கள் வருடத்திற்கு சுமார் 10% வளர்ச்சி காண்கின்றன. அமெரிக்க தொழில்நுட்ப போரில், உலகளாவிய திறமையை பிடிக்க இந்த விசா முக்கியமான ஆயுதமாக மாறியுள்ளது.

பாகிஸ்தான் மூலம் வந்த ரூ.9 கோடி மதிப்புள்ள 39 கண்டெய்னர்களை பறிமுதல் செய்த இந்திய அரசு

பாகிஸ்தான் மூலம் வந்த ரூ.9 கோடி மதிப்புள்ள 39 கண்டெய்னர்களை பறிமுதல் செய்த இந்திய அரசு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

O-1 visa for Indians, US O-1 visa vs H-1B, O-1 visa eligibility 2025, Extraordinary ability visa, STEM O-1 visa USA, Indian professionals US visa, O-1A visa approval rate, AI professionals US immigration, H1B alternative visa India, O-1 visa application cost and process 

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US