நிலுவையில் போக்ஸோ வழக்கு - காதலியை ரகசிய திருமணம் செய்த RCB வீரர் யாஷ் தயாள்

Royal Challengers Bangalore POCSO Marriage IPL 2026
By Karthikraja Mar 16, 2026 12:18 PM GMT
Report

 போக்ஸோ வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், RCB வீரர் யாஷ் தயாள் ரகசிய திருமணம் செய்துள்ளார்.

யாஷ் தயாள்

உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த 28 வயதான யாஷ் தயாள்(yash dayal), 2024 ஐபிஎல் தொடரில் இருந்து RCB அணிக்காக விளையாடி வருகிறார்.

2026 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் அவர் ரூ.5 கோடிக்கு RCB அணியால் தக்க வைக்கப்பட்டார். 

yash dayal rcb

கடந்த ஆண்டு உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர், யாஷ் தயாள் தன்னை திருமணம் செய்வதாக கூறி, உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் 5 ஆண்டுகள் பயன்படுத்தி ஏமாற்றி விட்டதாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதே போல், ஜெய்ப்பூரில் 2023 ஆம் ஆண்டில் 17 வயது சிறுமி ஒருவருக்கு கிரிக்கெட்டில் முன்னேற உதவுவதாக கூறி, துஸ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டு வைத்தார்.

இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அவர் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் போக்ஸோ நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்த நிலையில், ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து முன் ஜாமீன் பெற்றார்.

ரகசிய திருமணம்

POCSO உள்ளிட்ட 2 வழக்கு அவர் மீது நிலுவையில் உள்ள நிலையில், கடந்த பிப்ரவரி 4 ஆம் திகதி அவர் தனது காதலியை ரகசியமாக திருமணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

yash dayal wedding

நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ள இந்த நிகழ்வில், கிரிக்கெட் வீரர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. 

குல்தீப் யாதவ் - வன்ஷிகா தம்பதி திருமணம் : நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற கோலாகலம்

குல்தீப் யாதவ் - வன்ஷிகா தம்பதி திருமணம் : நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற கோலாகலம்

டெல்லியைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலமான ஸ்வேதா புண்டிர்(shweta pundir) என்பவரை திருமணம் செய்துள்ளார். 

yash dayal wife shweta pundir

ஸ்வேதா புண்டிரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை சுமார் 5 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். முன்னதாக இன்டர்காண்டினென்டல் லெஜண்ட்ஸ் லீக்கின் ஒளிபரப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

2025 ஐபிஎல் தொடரில், யாஷ் தயாள் 15 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்களை வீழ்த்தினார்.

POCSO வழக்கு காரணமாக அவர் அணியில் தக்க வைப்பட்டதற்கே ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், 2026 ஐபிஎல் தொடரில் அவர் அணியில் இடம் பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US