RCB வீரர் யாஷ் தயாள் மீது பெண் பரபரப்பு புகார்

Royal Challengers Bangalore Sexual harassment Uttar Pradesh
By Karthikraja Jun 29, 2025 05:33 AM GMT
Report

திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக யாஷ் தயாள் மீது பெண் புகார் அளித்துள்ளார்.

யாஷ் தயாள்

உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த யாஷ் தயாள், 2025 ஐபிஎல் தொடரில் RCB அணிக்காக விளையாடினார். 

Yash Dayal

இந்த தொடரில், 15 போட்டிகளில் விளையாடி, 13 விக்கெட்களை வீழ்த்தினார்.

இந்நிலையில், யாஷ் தயாள் மீது பெண் ஒருவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 

RCB வீரர் யாஷ் தயாள் மீது பெண் பரபரப்பு புகார் | Rcb Yash Dayal Accused For Marriage Allegation

உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் கடந்த ஜூன் 14 2025 அன்று பெண்களுக்கான 181 என்னும் உதவி எண்ணில் புகார் அளித்துள்ளார். 

203 ரன் இலக்கு: கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்த ஹெட்மையர்..26 பந்தில் 64 ஓட்டங்கள் (வீடியோ)

203 ரன் இலக்கு: கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்த ஹெட்மையர்..26 பந்தில் 64 ஓட்டங்கள் (வீடியோ)

ஆனால், இந்த புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், இணையம் மூலமாக முதல்வரின் தனிப்பிரிவிற்கு புகார் அளித்துள்ளார்.

திருணம் செய்வதாக ஏமாற்றிவிட்டார்

இதனையடுத்து, புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து ஜூலை 21 ஆம் திகதிக்குள் நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

பெண் அளித்த முதல் தகவல் அறிக்கையில், "யாஷ் தயாள் திருமணம் செய்வதாக கூறி என்னிடம் 5 ஆண்டுகளாக உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் என்னை பயன்படுத்தி ஏமாற்றி விட்டார்.  

அவரது குடும்பத்தினரிடம் என்னை ‘மருமகள்’ என அடையாளப்படுத்தியதால், அவரை நம்ப தொடங்கினேன். அவர் நிதி ரீதியாகவும் என்னை பயன்படுத்திக்கொண்டார். 

அவரின் நோக்கம் தெரிந்து விலக முயற்சித்த போது, என்னை கடுமையாக தாக்கினார். மேலும், இதே போல் பல பெண்களை அவர் ஏமாற்றியது தெரியவந்துள்ளது" என தெரிவித்துள்ளார்.  

மேலும், இது தொடர்பாக அந்த பெண், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், யாஷ் தயாள் உடன் இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ கால் ஸ்கிரீன்சேட் உள்ளிட்ட ஆதாரங்களை அவர் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில், மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வீரர் ஒருவர், 11 பெண்களை வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US