காட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட குழந்தை... கரடிகளும் ஓநாய்களும் வாழும் சைபீரியக் காட்டில் சமாளித்த ஆச்சரியம்

Child Siberian forest
By Balamanuvelan Dec 01, 2021 12:21 PM GMT
Report

சைபீரியக் காடு ஒன்றில் குழந்தை ஒன்று தன்னை நோக்கி கைநீட்டுவதைக் கண்டு திடுக்கிட்டார் அந்த நபர்.

Artyom Borisov என்ற அந்த நபர், உயரமாக வளர்ந்த புற்களுக்குள் மறைந்து அமர்ந்திருந்த ஒரு குழந்தை தன்னை நோக்கிக் கைநீட்டுவதைக் கண்டு, பதறி, அந்தக் குழந்தையை தூக்கி எடுத்திருக்கிறார்.

அவளது முகம், கைகள், கால்கள் என உடல் முழுவதும் காட்டுக் கொசுக்கள் கடித்ததால் சிவந்துபோயிருக்க, முற்றிலும் பயந்து போயிருந்தாள் அந்தக் குழந்தை.

அவளை Borisov வாரி அணைத்துக்கொள்ள, எனக்கு தண்ணீர் வேண்டும், உணவு வேண்டும் என அந்தக் குழந்தை கண்ணீர் விட்டுக் கதற, தன்னாலும் அழுகையை அடக்கிக்கொள்ள முடியவில்லை என்கிறார் அவர்.

காட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட குழந்தை... கரடிகளும் ஓநாய்களும் வாழும் சைபீரியக் காட்டில் சமாளித்த ஆச்சரியம் | Real Life Mowgli Girl Found

நடந்தது என்னவென்றால், Karina Chikitova என்ற அந்த நான்கு வயது சிறுமி, தன் தந்தையைப் பின் தொடர்ந்து அடர்ந்த பயங்கரமான, ஓநாய்களும் கரடிகளும் வாழும் காட்டுக்குள் சென்றுவிட்டிருக்கிறாள். அப்போது வழி தவறிவிட, அவளும் அவளது நாயான Naidaவும் காட்டில் தனித்து விடப்பட்டிருக்கிறார்கள்.

சுமார் இரண்டு வாரங்கள், புல்லில் உறங்கி, காட்டிலிருந்த பழங்களை சாப்பிட்டபடி உயிர் வாழ்ந்திருக்கிறாள் Karina.

12 நாட்களுக்குப் பிறகுதான் அவளை Borisov கண்டு மீட்டிருக்கிறார்.

காட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட குழந்தை... கரடிகளும் ஓநாய்களும் வாழும் சைபீரியக் காட்டில் சமாளித்த ஆச்சரியம் | Real Life Mowgli Girl Found

அந்த நேரத்தில், தன் நாயாகிய Naidaதான் தன்னைக் காப்பாற்றியதாக தெரிவித்திருந்தாள் Karina. தான் மிகவும் பயந்து போயிருந்ததாகவும், Naidaவின் அருகில் இருந்ததால் கதகதப்பாக உணர்ந்ததாகவும் அவள் கூறினாள்.

இது நடந்தது 2014ஆம் ஆண்டு. தற்போது 11 வயதாகிறது Karinaவுக்கு. தற்போது, தீவிரமாக பாலே நடனம் கற்றுக்கொண்டிருக்கிறாள் அவள்.  

காட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட குழந்தை... கரடிகளும் ஓநாய்களும் வாழும் சைபீரியக் காட்டில் சமாளித்த ஆச்சரியம் | Real Life Mowgli Girl Found

காட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட குழந்தை... கரடிகளும் ஓநாய்களும் வாழும் சைபீரியக் காட்டில் சமாளித்த ஆச்சரியம் | Real Life Mowgli Girl Found

காட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட குழந்தை... கரடிகளும் ஓநாய்களும் வாழும் சைபீரியக் காட்டில் சமாளித்த ஆச்சரியம் | Real Life Mowgli Girl Found

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US