பட்ஜெட் விலையில் அறிமுகமாகி இருக்கும் Realme C67 5G Smartphone: சிறப்பம்சங்கள் இதோ

Flipkart Smart Phones
By Yashini Dec 23, 2023 09:40 AM GMT
Report

Realme நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் Reame C67 என்ற 5G மொபைலை அறிமுகப்படுத்தி இருக்கிறது. Realme-ன் C series-ல் 5G சப்போர்ட் கொண்ட முதல் Smartphone இதுவாகும்.

Realme C67 மொபைல் 2 மொத்தம் வேரியன்ட்ஸ்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இவற்றின் விலைகள் முறையே ரூ.13,999 மற்றும் ரூ.14,999 ஆகும். இந்த மொபைல் Sunny Oasis மற்றும் Dark purple உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும்.  

Realme C67 5G

டிசம்பர் 20 முதல் Flipkart மற்றும் realme.com-ல் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த மொபைலின் அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக, கூப்பனுடன் ரூ.1,000 பிளாட் டிஸ்கவுண்ட்டும், First sale-ன் போது ரூ.500 Bank offer-ம் வழங்குகிறது. 

இதன் சிறப்பம்சங்கள்

இந்த மொபைல் 120Hz வரையிலான Dynamic refresh rate மற்றும் 1080x2400 Pixel resolution கொண்ட 6.72-inch Full HD+ Display உடன் வருகிறது. இந்தDisplay-ன் Peak brightness level 680 nits ஆகும்.

Realme நிறுவனத்தின் இந்த பட்ஜெட் 5G மொபைலில் Octa Core MediaTek Dimensity 6100+ Chipset அதாவது processor கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இது 6GB வரையிலான RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது. 

Realme C67 5G

இந்த மொபைல் 128GB வரையில் Internal storage கொண்டுள்ளது. இதில் கொடுக்கப்பட்டிருக்கும் microSD Card மூலம் 2TB வரை Internal storage விரிவாக்கி கொள்ள முடியும்.

Android 13 அடிப்படையிலான Realme UI 4.0-ல் இந்த மொபைல் இயங்குகிறது.

பட்ஜெட் விலையில் Lava storm 5G Smartphone அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள் இதோ

பட்ஜெட் விலையில் Lava storm 5G Smartphone அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள் இதோ

மேலும் இந்த மொபைலில் Mini capsule 2.0 அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் Display-ல் உள்ள Hole-punch cutout-ஐ சுற்றி Notifications மற்றும் பிற Alerts-களை காட்டுகிறது. 

Realme C67 5G மொபைலில் Side-mounted fingerprint sensor கொடுக்கப்பட்டுள்ளது. இந்த Smartphone 33W Fast charging Support- உடன் கூடிய 5000 mAh Battery pack-ஐ கொண்டுள்ளது.

Realme C67 5G  

Fast charging மூலம் 29 நிமிடங்களில் ஃபோனை 0 - 50 சதவீதம் வரை charge செய்ய முடியும் என்று நிறுவனம் கூறுகிறது.

இந்த Smartphone 50 Megapixel primary sensor மற்றும் 2 A megapixel portrait shooter-ஐ உள்ளடக்கிய Dual rear camera Unit-ஐ கொண்டுள்ளது.

மேலும் Selfie மற்றும் video calls-க்கு 8 Megapixel front camera இதில் கொடுக்கப்பட்டுள்ளது.         

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

 

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US