அறிமுகமான இரண்டே வாரத்தில் அசத்தல் சலுகையில் Realme C67 5G மொபைல்: உடனே வாங்கலாம்

Smart Phones
By Yashini Jan 03, 2024 10:59 AM GMT
Report

Realme நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த Realme C67 5G Smartphone-க்கு அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இந்திய சந்தையில் ரூ. 13,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட Realme C67 5G மாடல் தற்போது விசேஷ சலுகைகள் மற்றும் தள்ளுபடியுடன் கிடைக்கிறது.

அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போனிற்கு ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் Bank சார்ந்த கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

Realme C67 5G

பயனர்கள் ஜனவரி 1-ம் திகதியிலிருந்து ஜனவரி 31-ம் திகதிக்குள் Realme C67 5G Smartphone வாங்கும் போது ரூ.1000 தள்ளுபடியுடன் வழங்கப்படுகிறது.

மேலும், தேர்வு செய்யப்பட்ட Bank Debit மற்றும் Credit கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 

இதன் மூலம் இந்த Smartphone-னின் 4 GB RAM, 128 GB Memory மாடல் விலை ரூ. 11,999 என்று மாறிவிடும். 

இதன் சிறப்பம்சங்கள்

இந்த மொபைல் 120Hz வரையிலான Dynamic refresh rate மற்றும் 1080x2400 Pixel resolution கொண்ட 6.72-inch Full HD+ Display உடன் வருகிறது. இந்தDisplay-ன் Peak brightness level 680 nits ஆகும்.

Realme நிறுவனத்தின் இந்த பட்ஜெட் 5G மொபைலில் Octa Core MediaTek Dimensity 6100+ Chipset அதாவது processor கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இது 6GB வரையிலான RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது.

Realme C67 5G

இந்த மொபைல் 128GB வரையில் Internal storage கொண்டுள்ளது. இதில் கொடுக்கப்பட்டிருக்கும் microSD Card மூலம் 2TB வரை Internal storage விரிவாக்கி கொள்ள முடியும். 

Android 13 அடிப்படையிலான Realme UI 4.0-ல் இந்த மொபைல் இயங்குகிறது.

ரூ.4500 தள்ளுபடி விலையில் Redmi Note 12: அசத்தலான ஆப்பர்

ரூ.4500 தள்ளுபடி விலையில் Redmi Note 12: அசத்தலான ஆப்பர்

மேலும் இந்த மொபைலில் Mini capsule 2.0 அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் Display-ல் உள்ள Hole-punch cutout-ஐ சுற்றி Notifications மற்றும் பிற Alerts-களை காட்டுகிறது.

Realme C67 5G மொபைலில் Side-mounted fingerprint sensor கொடுக்கப்பட்டுள்ளது. இந்த Smartphone 33W Fast charging Support- உடன் கூடிய 5000 mAh Battery pack-ஐ கொண்டுள்ளது.

Realme C67 5G  

இந்த Smartphone 50 Megapixel primary sensor மற்றும் 2 A megapixel portrait shooter-ஐ உள்ளடக்கிய Dual rear camera Unit-ஐ கொண்டுள்ளது.

மேலும் Selfie மற்றும் video calls-க்கு 8 Megapixel front camera இதில் கொடுக்கப்பட்டுள்ளது.          

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US