வரும் 30-ஆம் தேதி முதல் கிடைக்கும்! Realme அடுத்த 5-G பட்ஜெட் போன் வந்தாச்சு...விட்ராதீங்க

SmartPhone Realme Narzo 30 5G
By Kaviarasan Jun 25, 2021 12:36 AM GMT
Report

உலக அளவில் ஸ்மார்ட் போன் விற்பனையில் வளர்ந்து வரும் நிறுவனம் தான் Realme. சமீப காலங்கள் குறிப்பிட்ட பிராண்ட்களுக்கு டப் கொடுக்கும் வகையில், குறைந்த விலையில் தங்கள் நிறுவனங்களின் போன்களை அறிமுகம் செய்து வருகிறது இந்த Realme.


அந்த வகையில் தற்போது இரண்டு ஸ்மார்ட் போன்களை Realme அறிமுகம் செய்துள்ளது. இது வரும் 30-ஆம் திகதி முதல் பிளிப்கார்ட் இணையத்தில் பதிவு செய்து, வாங்கிக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிமுகம் செய்யப்படும் புதிய போன் RealmeNarzo305G

வரும் 30-ஆம் தேதி முதல் கிடைக்கும்! Realme அடுத்த 5-G பட்ஜெட் போன் வந்தாச்சு...விட்ராதீங்க | Realme Narzo 30 5G

இந்த போன் கேம்மிற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது என்று சொல்லலாம். ஏனெனில் இதில் இருக்கும் புரோசசர் MediaTek Helio G95 Gaming Processor. நீங்கள் ஒரு கேம் பிரியராக இருந்த இந்த போன் கேமிற்கு செமையாக இருக்கும்.

கமெரா

இதிலும் இப்போது வழக்கம் போல் வரும் அனைத்து ஸ்மார்ட் போன்களைப் போன்று நான்கு கமெராக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் முன் பக்க கமெரா, அதாவது செல்பி கமெரா 16MP-ஆகவும், பேக் கமெரா 48MP + 2MP + 2MP-ஆகவும் கொடுக்கப்பட்டுள்ளது.

வரும் 30-ஆம் தேதி முதல் கிடைக்கும்! Realme அடுத்த 5-G பட்ஜெட் போன் வந்தாச்சு...விட்ராதீங்க | Realme Narzo 30 5G

கமெராக்களை பொறுத்தவரை, இப்போது வரும் ஸ்மார்ட்ன் போன்களுடன் காம்பேர் பன்னும் போது, கொஞ்சம் மெகா பிக்சல் குறைவாகவே கொடுத்திருக்காங்க, ஆனால் அதுக்கு காரணம் இவங்க பிக்ஸ் பண்ணிருக்க விலையா கூட இருக்கலாம்.

பேட்டரி மற்றும் கிடைக்கும் வண்ணங்கள்

வரும் 30-ஆம் தேதி முதல் கிடைக்கும்! Realme அடுத்த 5-G பட்ஜெட் போன் வந்தாச்சு...விட்ராதீங்க | Realme Narzo 30 5G

5000-mAh கொண்ட பேட்டரி கொடுத்திருக்காங்க, 15 வாட் பாஸ்ட் சார்ஜ் இருக்கிறது இதுல கொஞ்சம் மைனஸ். ஒரு 30+க்கு மேல கொடுத்திருக்கலாம்.  அதே சமயம் தற்போதைக்கு இவங்க இரண்டு வண்ணங்கள கொடுக்குறாங்க, ஒன்று Racing Blue மற்றொன்று Racing Silver

ஆண்ட்ராய்டு

வரும் 30-ஆம் தேதி முதல் கிடைக்கும்! Realme அடுத்த 5-G பட்ஜெட் போன் வந்தாச்சு...விட்ராதீங்க | Realme Narzo 30 5G

Operating System-Android 11 கொடுத்திருக்காங்க, இப்போ ஒரு ஸ்மார்ட் வாங்கனும்னா, அது குறைந்த பட்சம் Android 10-க்கு மேல கொடுத்திருக்கனும், இவங்க Android 11 கொடுத்திருக்காங்க, ஒரு இதுவும் ஒரு பிளஸ் Processor Core-Octa Core டைப், இதுவும் ஒரு நல்ல புராசசர் தான், அதே போல் பிங்கர் சென்சார், போனுக்கு சைடில் கொடுத்திருக்காங்க.

கிடைக்கும் விலை

6 GB RAM + 128 GB ROM போனின் விலை= 15,999 

வரும் 30-ஆம் தேதி முதல் கிடைக்கும்! Realme அடுத்த 5-G பட்ஜெட் போன் வந்தாச்சு...விட்ராதீங்க | Realme Narzo 30 5G

மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US