அசத்தலான அம்சங்களுடன் Realme Narzo 70 series அறிமுகம்., விவரங்கள் இதோ

Smart Phones Realme Technology
By Ragavan Apr 25, 2024 04:07 PM GMT
Report

முன்னணி சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Realme தனது Realme Narzo 70 series போன்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த தொடர் போன்களில் Realme Narzo 70 5G மற்றும் Realme Narzo 70X 5G போன்கள் அடங்கும்.

Internet இல்லாமலும் Files அனுப்பலாம்., WhatsApp-ல் புதிய அம்சம்

Internet இல்லாமலும் Files அனுப்பலாம்., WhatsApp-ல் புதிய அம்சம்

இரண்டு போன்களும் 45W Fast Charging ஆதரவுடன் 5000mAh திறன் கொண்ட பேட்டரி மற்றும் 50 மெகாபிக்சல் பிரதான கேமராவைக் கொண்டுள்ளது.

இரண்டு போன்களும் Android 14 அடிப்படையிலான Realme UI 5.0 OS பதிப்பில் இயங்குகின்றன.

Realme Narzo 70 5G vs Narzo 70X, Realme Narzo 70 series, Realme Narzo 70 price, new Realme Phones, அசத்தலான அம்சங்களுடன் Realme Narzo 70 series போன்கள் அறிமுகம்., விவரங்கள் இதோ

இரண்டு போன்களும் IP54 rated resistance கொண்டது. இரண்டு வண்ண விருப்பங்கள் மற்றும் இரண்டு RAM storage விருப்பங்களில் கிடைக்கிறது.

Realme Narzo 70 5G விவரக்குறிப்புகள்

Realme Narzo 70 5G போன் 6GB RAM உடன் 128GB storage variant ரூ.14,999க்கு கிடைக்கிறது, 8GB RAM உடன் 128GB storage variant ரூ.15,999க்கு கிடைக்கிறது.

மறுபுறம், Realme Narzo 70X 5G போன் 4GB RAM உடன் 128GB storage variant ரூ.10,999 மற்றும் 6GB RAM உடன் 128GB storage variant ரூ.11,999க்கு கிடைக்கிறது.

இரண்டு போன்களும் Frost Green மற்றும் Ice Blue வண்ண விருப்பங்களில் கிடைக்கின்றன.

நொடிகளில் ரீசார்ஜ் செய்யும் சோடியம் பேட்டரி., உருவாக்கி அசத்திய தென் கொரிய விஞ்ஞானிகள்

நொடிகளில் ரீசார்ஜ் செய்யும் சோடியம் பேட்டரி., உருவாக்கி அசத்திய தென் கொரிய விஞ்ஞானிகள்

Realme Narzo 70 5G போன் Android 14 அடிப்படையிலான Realme UI 5.0 skin OS version-ல் இயங்குகிறது. மூன்று ஆண்டுகளுக்கு security updates வழங்குகிறது.

இது 6.67-inch Full HD+ AMOLED display, 120 Hz refresh rate மற்றும் 240 touch sampling rate ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் உச்ச பிரகாசம் 1200 nits.

6nm MediaTek Dimension 7050 5G SoC chipset உடன் ARM Mali G68 GPU. dynamic RAM வசதியுடன் வரும் இந்த போனில் 50MP primary sensor camera, 2 MP sensor camera, செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 16 MP sensor camera உள்ளது.

Realme Narzo 70 5G vs Narzo 70X, Realme Narzo 70 series, Realme Narzo 70 price, new Realme Phones, அசத்தலான அம்சங்களுடன் Realme Narzo 70 series போன்கள் அறிமுகம்., விவரங்கள் இதோ

இந்த ஃபோனில் 128GB built-in storage capacity உள்ளது மற்றும் 1TB வரை சேமிப்பக திறனை அதிகரிக்க முடியும்.

Realme Narzo 70 5G ஃபோனில் 5G, Wi-Fi, Bluetooth 5.2 இணைப்பு உள்ளது. இதில் in-display fingerprint sensor, Dual stereo speakers, Rainwater Smart Touch அம்சங்கள் உள்ளன.

Realme Narzo 70 5G ஃபோன் 45W Super Vooc Fast Charging ஆதரவுடன் 5000mAh Battery மூலம் இயக்கப்படுகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் பேட்டரி 518 மணி நேரம் நிற்கும். 61 நிமிடங்களில் 100 சதவீதம் சார்ஜ் ஆகும்.

தினமும் தங்கத்தை உமிழும் எரிமலை., இதுவரை 1500 கிலோவிற்கு மேல் கக்கியதாக கணிப்பு

தினமும் தங்கத்தை உமிழும் எரிமலை., இதுவரை 1500 கிலோவிற்கு மேல் கக்கியதாக கணிப்பு

Realme Narzo 70X 5G அம்சங்கள்

Realme Narzo 70X 5G போனில் 6.72-inch Full HD+, LCD display with 120 Hz refresh rate, 240 touch sampling rate, MediaTek Dimension 6100 + SoC with ARM Mali-G57 GPU processor உள்ளது. இது Dynamic RAM வசதியை ஆதரிக்கிறது.

Realme Narzo 70X 5G போனில் 50 megapixel primary sensor camera-வுடன் dual rear camera setup உள்ளது. இவற்றுடன், 2 மெகாபிக்சல் சென்சார் கேமரா, செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 8 megapixel camera உள்ளது.

Realme Narzo 70 5G vs Narzo 70X, Realme Narzo 70 series, Realme Narzo 70 price, new Realme Phones, அசத்தலான அம்சங்களுடன் Realme Narzo 70 series போன்கள் அறிமுகம்., விவரங்கள் இதோ

பேட்டரி எச்சரிக்கைகள் மற்றும் சார்ஜிங் நிலையைக் காட்ட Mini Capsule 2.0 ஆகியவை உள்ளன. இதில் in-display fingerprint sensor மற்றும் 128GB storage உள்ளது. இதனை 2TB வரை விரிவாக்க முடியும்.

45W Super Vooc Fast Charging ஆதரவுடன் 5000mAh திறன் கொண்ட Battery உள்ளது.

ரஷ்யாவை தாக்க உக்ரைனுக்கு அமெரிக்கா ரகசிய உதவி., 1 மாதத்திற்கு பிறகு அம்பலம்

ரஷ்யாவை தாக்க உக்ரைனுக்கு அமெரிக்கா ரகசிய உதவி., 1 மாதத்திற்கு பிறகு அம்பலம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Realme Narzo 70 5G vs Narzo 70X, Realme Narzo 70 series, Realme Narzo 70 price, new Realme Phones

மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US