இளவரசர் ஹரியின் காதலி அவரை பிரிய முடிவு செய்தது இதனால்தான்: பாராட்டும் நிபுணர்

Prince Harry
By Balamanuvelan Nov 29, 2025 12:14 PM GMT
Report

பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகனை திருமணம் செய்யும் முன் பல இளம்பெண்களைக் காதலித்தவர் என்பதை பலரும் அறிந்திருக்கலாம்.

அவர்களில் ஒருவர், ஐந்து ஆண்டுகள் ஹரியை காதலித்த பின் அவரைப் பிரிந்த நிலையில், அது புத்திசாலித்தனமான முடிவு என பாராட்டியுள்ளார் ராஜகுடும்ப நிபுணர் ஒருவர்.

ஹரியை பிரிய முடிவு செய்த காதலி

இளவரசர் ஹரியும் செல்ஸி டேவி (Chelsy Davy) என்னும் இளம்பெண்ணும் 2004ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டுவரை காதலித்துவந்தார்கள்.

இளவரசர் ஹரியின் காதலி அவரை பிரிய முடிவு செய்தது இதனால்தான்: பாராட்டும் நிபுணர் | Reason Behind Chelsy Davy Breakup Prince Harry

ஹரி செல்ஸி மீது கிட்டத்தட்ட பைத்தியமாக இருக்க, செல்ஸியோ ஹரியை பிரிய முடிவு செய்தார்.

இந்நிலையில், செல்ஸி எடுத்த முடிவு புத்திசாலித்தனமான முடிவு என்கிறார் ராஜகுடும்ப நிபுணரான இன்கிரிட் (Ingrid Seward). 

சேன்ஸலர் ரீவ்ஸால் பல ஆயிரம் பவுண்டுகள் வரி செலுத்தவிருக்கும் பிரித்தானிய அரச குடும்பம்

சேன்ஸலர் ரீவ்ஸால் பல ஆயிரம் பவுண்டுகள் வரி செலுத்தவிருக்கும் பிரித்தானிய அரச குடும்பம்

ராஜகுடும்பத்தில் வாழ்க்கைப்படுவது நோக்கம் செல்ஸியின் இலக்கு அல்ல என்று கூறும் இன்கிரிட், ராஜகுடும்ப வாழ்க்கை தனக்கானது இல்லை என்பதை அவர் சீக்கிரமாக புரிந்துகொள்ளும் அளவுக்கு புத்திசாலியாக இருந்துள்ளார் என்கிறார்.

இளவரசர் ஹரியின் காதலி அவரை பிரிய முடிவு செய்தது இதனால்தான்: பாராட்டும் நிபுணர் | Reason Behind Chelsy Davy Breakup Prince Harry

2012 முதல் 2014 வரை ஹரியை காதலித்த க்ரெஸ்ஸிடா (Cressida Bonas) என்னும் பெண்ணும், தன்னால் ஹரியுடன் வாழமுடியாது என்பதைப் புரிந்துகொண்டதாலேயே அவரும் ஹரியைப் பிரிந்ததையும் நினைவுகூருகிறார் இன்கிரிட்.

இளவரசர் ஹரியின் காதலி அவரை பிரிய முடிவு செய்தது இதனால்தான்: பாராட்டும் நிபுணர் | Reason Behind Chelsy Davy Breakup Prince Harry

பல ஆண்டுகளுக்குப் பிறகு, பல ஹொட்டல்களுக்கு உரிமையாளரான சாம் என்னும் தொழிலதிபரை காதலிக்கத் துவங்கினார் செல்ஸி.

செல்ஸி, சாம் ஜோடிக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கும் நிலையில், 2022ஆம் ஆண்டு, தங்கள் பிள்ளைகள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்கள் இருவரும்.

பிஸியான நகர வாழ்க்கையை விட்டுவிட்டு, மொரீஷியஸ் தீவில் சென்று குடியமரத் தயாராகிவருகிறது செல்ஸி, சாம் குடும்பம். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US