பிரித்தானியா வேண்டாம்... வேறு நாடுகளுக்குச் செல்லும் கோடீஸ்வரர்கள்

United Kingdom United Arab Emirates
By Balamanuvelan Jun 30, 2025 07:20 AM GMT
Report

இவ்வளவு காலம் பிரித்தானியாவில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவிட்டு, இப்போது பிரித்தானியா மோசம், பிரித்தானியா வேண்டாம் என்று கூறி வேறு நாடுகளுக்குச் செல்லத் துவங்கியுள்ளார்கள் கோடீஸ்வரர்கள் சிலர்.

பிரித்தானியா வேண்டாம்...

அவ்வகையில், பிரித்தானிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருந்தவரான ஜான் ஃப்ரெட்ரிக்சன் (81) என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் சென்று குடியமர்ந்துள்ளார். 

பிரித்தானியா வேண்டாம்... வேறு நாடுகளுக்குச் செல்லும் கோடீஸ்வரர்கள் | Reason Behind Millionaires To Move Uae From Uk

நார்வே நாட்டவரான ஜானுக்கு Chelseaஇல் 18 பில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய வீடு ஒன்று உள்ளது.

பிரித்தானியாவின் பொருளாதார நிலைமை மோசமாகிவிட்டதாகவும், பிரித்தானியாவின் வர்த்தகக் கொள்கை, குறிப்பாக ட்ரம்ப் தொடர்புடைய கொள்கைகள் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகவும் கூறி பிரித்தானியாவை விட்டு வெளியேறியுள்ளார் ஜான்.

ஜான் மட்டுமல்ல, ஸ்டீல் துறை ஜாம்பவானான லக்‌ஷ்மி மிட்டல் உட்பட பல கோடீஸ்வரர்கள் லண்டனை விட்டு வெளியேற திட்டமிட்டுவருவதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. 

பிரித்தானியா வேண்டாம்... வேறு நாடுகளுக்குச் செல்லும் கோடீஸ்வரர்கள் | Reason Behind Millionaires To Move Uae From Uk

ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணங்கள் கூறினாலும், உண்மையில் இந்த கோடீஸ்வரர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறுவதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது.

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி அக்‌ஷதா மூர்த்தி மீது, non-dom tax status என்னும் வரி தொடர்பிலான பிரச்சினை தொடர்பில் ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டதும், அதனால் சர்ச்சை எழுந்ததும் நினைவிருக்கலாம். 

பிரித்தானியா வேண்டாம்... வேறு நாடுகளுக்குச் செல்லும் கோடீஸ்வரர்கள் | Reason Behind Millionaires To Move Uae From Uk

அதாவது, பிரித்தானியாவில் வாழும் ஒருவர், தனது நிரந்தர வீடு பிரித்தானியாவில் இல்லை, அது வேறொரு நாட்டில் உள்ளது என்று தெரிவிக்கும் பட்சத்தில், அவர்கள் பிரித்தானியாவுக்கு வெளியே ஈட்டும் வருவாய்க்கு பிரித்தானியாவில் வரி செலுத்தவேண்டியதில்லை என்பதுதான் non-dom tax status நிலை.

இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வரி செலுத்துவதிலிருந்து தப்பி வந்தார்கள் சுமார் 70,000 கோடீஸ்வரர்கள்.

ஆனால், இப்போது இந்த விடயத்தில் பிரித்தானியா கடும் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்துள்ளது.

இப்போது அவர்கள் குறிப்பிட்ட தொகையை வரியாக செலுத்துமாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், ஏதாவது காரணம் கூறி வெளிநாடுகளுக்குச் செல்லத் துவங்கியுள்ளார்கள் கோடீஸ்வரர்கள்!

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US