வீட்டில் செல்வம் குறைவதற்கு காரணம் இது தான் - கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
Hinduism
Money
By Kirthiga
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கின்றது.
ஒரு சில செயல்கள் நல்ல பலன்களையும் தீங்கு தரக்கூடிய பலன்களையும் வழங்கும்.
அந்தவகையில் வீட்டில் துன்பம் ஏற்படாமல் இருப்பதற்கும் செல்வம் செழிப்புடன் இருப்பதற்கும் என்ன மாதிரியான விடயங்களை கடைப்பிடிக்க வேண்டும் என தெரிந்துக்கொள்வோம்.
- யாரிடமும் உப்பை நீங்கள் இலவசமாக வாங்கக் கூடாது. அவ்வாறு செய்தால் உடல் நல பிரச்சினைகளும் மன ரீதியான பிரச்சினைகளும் ஏற்படும்.
- கைக்குட்டையை நீங்கள் ஒருவரிடம் இருந்து இலவசமாக வாங்குவீர்கள் என்றால், அது உங்களுக்கு நிதி சம்பந்தப்பட்ட சிக்கலை உருவாக்கும். மற்றும் அவர்களுடான உறவில் சிக்கல் ஏற்படும்.
- இரும்பு பொருள் சனியுடன் தொடர்புடையது. எனவே இதை யாரிடமும் இலவசமாக பெறக் கூடாது. அவ்வாறு செய்தால் உங்கள் வாழ்க்கையில் பல விதமான பிரச்சனைகள் வரலாம்.
- ஊசியையும் யாரிடம் இருந்தும் வாங்கக்கூடாது. இதையும் மீறி வாங்கினால் உங்கள் திருமண வாழ்வில் சிக்கல் ஏற்பட்டு வீட்டில் செல்வம் குறையும்.
- எண்ணெய் போன்ற திரவத்தை யாரிடம் இருந்தும் இலவசமாக வாங்கக் கூடாது. அதையும் மீறி வாங்கினால் வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள் வரும். அதையடுத்து வாங்குவோரிடம் உறவு முறிவும் ஏற்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US