தொடரும் இஸ்ரேலின் வெறியாட்டம்... காஸாவை மீண்டும் கட்டியெழுப்ப 350 ஆண்டுகள் ஆகலாம்

Palestine Israel-Hamas War Gaza
By Arbin Oct 23, 2024 07:34 AM GMT
Report

ஹமாஸ் படைகளுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பிறகு காஸாவை மீண்டும் கட்டியெழுப்ப பல தசாப்தங்கள் ஆகலாம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் முகமைகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காஸாவை மீண்டும் கட்டியெழுப்ப

காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் என்பது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மிகக் கொடிய மற்றும் அழிவுகரமான இராணுவ நடவடிக்கைகளில் ஒன்று என்றே கூறப்படுகிறது.

தொடரும் இஸ்ரேலின் வெறியாட்டம்... காஸாவை மீண்டும் கட்டியெழுப்ப 350 ஆண்டுகள் ஆகலாம் | Rebuilding Gaza Could Take 350 Years

ஓராண்டுக்கும் மேலாக நீடித்துவரும் இந்த போர் தொடர்பில் வெளியான அறிக்கை ஒன்று, காஸாவை மீண்டும் கட்டியெழுப்ப தசாப்தங்கள் ஆகலாம் என்றே சுட்டிக்காட்டியுள்ளது.

இஸ்ரேல் நாளை போரை கைவிடுவதாக அறிவித்தால், காஸா போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்பவும், அப்போதிருந்த பொருளாதாரத்தை எட்டவும் 350 ஆண்டுகளாகலாம் என்றே நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இஸ்ரேல் - காஸா போருக்கு முன்னர், 2007ல் ஹமாஸ் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், இஸ்ரேலிய மற்றும் எகிப்திய முற்றுகையின் கீழ் காஸா இருந்தது.

தொடரும் இஸ்ரேலின் வெறியாட்டம்... காஸாவை மீண்டும் கட்டியெழுப்ப 350 ஆண்டுகள் ஆகலாம் | Rebuilding Gaza Could Take 350 Years

மேற்குக் கரையில் ஹமாஸ் படைகளுக்கும் மேற்கத்திய ஆதரவுடைய பாலஸ்தீனிய அதிகாரத்திற்கும் இடையிலான நான்கு முந்தைய போர்கள் மற்றும் பிளவுகள் காஸாவின் பொருளாதாரத்தையும் சிதைத்தன.

காஸாவின் பொருளாதாரம்

தற்போதைய யுத்தமானது பிராந்தியம் முழுவதும் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது, முழு கட்டமைப்புகளும் அழிக்கப்பட்டு, சாலைகள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புகள் இடிந்த நிலையில் உள்ளன.

சிதைந்த உடல்கள் மற்றும் வெடிக்காத வெடிகுண்டுகள் மட்டுமின்றி மலைபோல குவிந்துள்ள இடிபாடுகளை மொத்தமாக மறுகட்டமைப்பு தொடங்குவதற்கு முன் அப்புறப்படுத்த வேண்டும்.

தொடரும் இஸ்ரேலின் வெறியாட்டம்... காஸாவை மீண்டும் கட்டியெழுப்ப 350 ஆண்டுகள் ஆகலாம் | Rebuilding Gaza Could Take 350 Years

அக்டோபர் 7 போருக்கு முன்னர். 2007 முதல் 2022 வரையில் காஸாவின் பொருளாதாரம் 0.4 சதவிகிதமாக இருந்துள்ளது. தற்போது அந்த நிலைக்கு திரும்ப குறைந்தது 350 ஆண்டுகளாகலாம் என்றே கூறப்படுகிறது.

ஆனால் ஹமாஸ் ஆயுதங்களை இறக்குமதி செய்வதைத் தடுக்க முற்றுகை தேவை என்றும் காஸாவின் அவலநிலைக்கு காரணம் ஹமாஸ் படைகளே என்றும் இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
நன்றி நவிலல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US