ஒரே நிறத்தைக்கொண்டு தேசியக்கொடியை பிரகடனப்படுத்திய அந்த 19 நாடுகள் எது என்று தெரியுமா?

Qatar Switzerland Canada
By Kirthiga May 31, 2023 01:10 PM GMT
Kirthiga

Kirthiga

in கல்வி
Report

வரலாறு முழுவதும், கொடிகள் என்பது ஒரு போரில் ஒரு நாட்டின் வெற்றியைப் பறைசாற்றுவது முதல் ஒரு பிரதேசத்திற்கு உரிமை கோருவது வரை பல நோக்கங்களைக் கொண்டிருந்தன.

ஆனால் ஒரு நாட்டின் கொடியை உருவாக்குவதன் பின்னணியில் உள்ள சிந்தனை செயல்முறையை நீங்கள் எப்போதாவது நினைத்து பார்த்துள்ளீர்களா?

அந்த நாடு ஏன் குறிப்பிட்ட நிறங்கள் மற்றும் சின்னங்களைத் தேர்ந்தெடுத்தது? எடுத்துக்காட்டாக, வண்ணங்களைப் பொறுத்தவரை, பொதுவாக, நாடுகளின் கொடிகள் அமைதி மற்றும் நல்லிணக்கம் போன்ற மதிப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. 

சில நிறங்கள் பல நாட்டுக்கொடிகளில் பயன்படுத்தப்படுகின்றன.

சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் ஆகியவை பொதுவாக அனைத்து கொடிகளிலும் காணப்படும்.

சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களைப் பயன்படுத்தும் உலகின் தேசியக் கொடிகளில் 77.08% கொடிகள் சிவப்பு நிறத்தில் உள்ளது.  

2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, 19 நாடுகளின் கொடிகளில் வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்கள் மட்டும் கொண்டுமே கொடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இன்றைய பதிவின் மூலம் இதை தெரிந்துக்கொள்வோம்.

1. ஆஸ்திரியாவின் கொடி

சிவப்பு மற்றும் வெள்ளைக் கொடியை பறக்கும் நாடுகளின் எண்ணிக்கையில் ஆஸ்திரியாவும் ஒன்றாகும்.

1230 முதல், ஆஸ்திரியா ஒரு சுதந்திர நாடாக அதன் கொடியை உயர்த்தியது. அதன் வடிவமைப்பு வெள்ளை மற்றும் சிவப்பு ஆகிய மூன்று கிடைமட்ட கோடுகளைக் கொண்டுள்ளது.

இந்த கொடி வடிவமைப்பு அதன் தொடக்கத்திலிருந்து பயன்பாட்டில் உள்ள பழமையான ஒன்றாக கருதப்படுகிறது. 

ஒரே நிறத்தைக்கொண்டு தேசியக்கொடியை பிரகடனப்படுத்திய அந்த 19 நாடுகள் எது என்று தெரியுமா? | Red And White Flags 19 Countries

2. பஹ்ரைனின் கொடி

பிப்ரவரி 14, 2002 முதல், பஹ்ரைன் அதன் சிவப்பு மற்றும் வெள்ளைக் கொடியை பறக்கவிட்டது.

ஒரே நிறத்தைக்கொண்டு தேசியக்கொடியை பிரகடனப்படுத்திய அந்த 19 நாடுகள் எது என்று தெரியுமா? | Red And White Flags 19 Countries

3. கனடாவின் கொடி

கனடாவின் தற்போதைய சிவப்பு மற்றும் வெள்ளை தேசியக் கொடி 1965 இல் அங்கீகரிக்கப்பட்டது.

இந்தக் கொடியானது அதன் வடிவமைப்பு காரணமாக "Maple Leaf" என்று குறிப்பிடப்படுகிறது.

இது சிவப்பு பின்னணியில் நடுவில் ஒரு வெள்ளை சதுரம் மற்றும் வெள்ளை சதுரத்தின் மையத்தில் ஒரு மேப்பிள் இலை உள்ளது. இந்த மேப்பிள் இலை நிலத்தையும் அதன் மக்களையும் குறிக்கிறது.

ஒரே நிறத்தைக்கொண்டு தேசியக்கொடியை பிரகடனப்படுத்திய அந்த 19 நாடுகள் எது என்று தெரியுமா? | Red And White Flags 19 Countries

4. டென்மார்க்கின் கொடி

டென்மார்க்கின் தேசியக் கொடி 1219 முதல் பறக்கவிடப்பட்டு. இன்றும் பயன்பாட்டில் உள்ள ஆரம்பகால கொடிகளில் ஒன்றாகும்.

அதன் வடிவமைப்பு சிவப்பு நிறத்தில் வெள்ளை நிற ஸ்காண்டிநேவிய குறுக்குவெட்டுடன் உள்ளது. 

5. இங்கிலாந்தின் கொடி

1990 களின் முற்பகுதியில் இருந்து இங்கிலாந்து அதன் கொடியை சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் பறக்கவிட்டது.  

ஒரே நிறத்தைக்கொண்டு தேசியக்கொடியை பிரகடனப்படுத்திய அந்த 19 நாடுகள் எது என்று தெரியுமா? | Red And White Flags 19 Countries

6. ஜார்ஜியாவின் கொடி

ஜார்ஜியா ஆசியா மற்றும் ஐரோப்பாவின் கண்டங்களில் உள்ளது.

2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும் தனது கொடியை அறிமுகப்படுத்தியது. 

7.கிரீன்லாந்தின் கொடி

தற்போதைய கிரீன்லாந்தின் கொடி சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் மே 1989 இல் பறக்கவிடப்பட்டது.

இதுவே நாட்டின் தேசிய சின்னமாகவும் செயல்பட்டு வருகிறது.   

8. இந்தோனேசியாவின் கொடி

1950 முதல் இந்தோனேசியா அதன் தேசியக் கொடியை பறக்கவிட்டது.

அதன் வடிவமைப்பு மிகவும் எளிமையான இருவண்ணத்தில் இரண்டு சமமான கிடைமட்ட கோடுகளுடன் காணப்படுகின்றது.  

 9. ஜப்பானின் கொடி

ஆகஸ்ட் 1999 முதல் ஜப்பான் சிவப்பு மற்றும் வெள்ளைக் கொடிகளை அறிமுகப்படுத்தியது.

10.லாட்வியாவின் கொடி

1918 ஆம் ஆண்டில் லாட்வியா அதன் தற்போதைய கொடியான சிவப்பு மற்றும் வெள்ளை கொடியை ஏற்றியது. 

11.மொனாக்கோவின் கொடி

1881 முதல் மொனாக்கோவின் சிவப்பு மற்றும் வெள்ளைக் கொடி உலகின் மிக பழமையான கொடிகளில் ஒன்றாகும்.

மொனாக்கோவின் கொடியானது இந்தோனேசியாவின் கொடியைப் போலவே காணப்படும்.  

ஒரே நிறத்தைக்கொண்டு தேசியக்கொடியை பிரகடனப்படுத்திய அந்த 19 நாடுகள் எது என்று தெரியுமா? | Red And White Flags 19 Countries

12. போலந்தின் கொடி

1919 முதல், போலந்தின் சிவப்பு மற்றும் வெள்ளைக் கொடி நாட்டின் தேசியக் கொடியாகப் பயன்படுத்தப்பட்டது.

13. பெரு நாட்டின்

கொடி பெருவின் சிவப்பு மற்றும் வெள்ளை கொடி அதிகாரப்பூர்வமாக பிப்ரவரி 25, 1825 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இது உத்தியோகபூர்வ வடிவமைப்பு என்றாலும், இது பெரும்பாலும் வெவ்வேறு சின்னங்களால் செய்யப்பட்டுள்ளதை காணலாம். 

14.கட்டாரின் கொடி

ஜூலை 6, 1971 முதல், கட்டார் தனது தேசிய சின்னமாக ஒரு கொடியை பறக்கவிட்டது.

15. சிங்கபூரின் கொடி

டிசம்பர் 1959 முதல் சிங்கப்பூரில்சிவப்பு மற்றும் வெள்ளைக் கொடி பறக்கவிடப்பட்டது.

16. சுவிட்சர்லாந்தின் கொடி

சுவிட்சர்லாந்தின் சிவப்பு மற்றும் வெள்ளைக் கொடி 1889 ஆம் ஆண்டு முதல் பறக்கவிடப்பட்டது.

17. டோங்காவின் கொடி

நவம்பர் 1875 இல், அது சுதந்திரத்தை அறிவித்ததிலிருந்து, டோங்கா நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சிவப்பு மற்றும் வெள்ளைக் கொடியை பறக்கவிட்டது.

18. துனிசியாவின் கொடி

1827 ஆம் ஆண்டில் துனிசியா அதன் தற்போதைய சிவப்பு மற்றும் வெள்ளை தேசியக் கொடியை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது. 

19. துருக்கியின் கொடி

துருக்கியின் சிவப்பு மற்றும் வெள்ளை தேசியக் கொடி 1936 முதல் மாறாமல் உள்ளது.

உலகெங்கிலும் உள்ள கொடிகளுக்கு சிவப்பு மற்றும் வெள்ளை இரண்டும் மிகவும் பிரபலமான தேர்வுகள் என்பதை நாங்கள் இப்போது அறிவோம்.  

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Speyer, Germany, Kassel, Germany

07 Feb, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கிளிநொச்சி, பேர்ண், Switzerland

04 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Glattbrugg, Switzerland

20 Jan, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி தெற்கு, London, United Kingdom

28 Jan, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, வவுனியா

06 Feb, 2013
மரண அறிவித்தல்

மானிப்பாய், Oslo, Norway

28 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாசார் பளை, நீராவியடி, யாழ்ப்பாணம்

10 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
மரண அறிவித்தல்

மிருசுவில், Bonn, Germany

28 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Vancouver, Canada

06 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Markham, Canada

07 Feb, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, உரும்பிராய் கிழக்கு, தெஹிவளை, Sutton, United Kingdom

05 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Toronto, Canada

06 Feb, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Feb, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, வேலணை 1ம் வட்டாரம்

06 Feb, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Le Blanc-Mesnil, France

05 Feb, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், Dillenburg, Germany

04 Jan, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Scarborough, Canada

01 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, யாழ்ப்பாணம்

07 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

05 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Basel, Switzerland, Reigoldswil, Switzerland

11 Feb, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, பேர்லின், Germany

19 Jan, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம்

05 Feb, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

4th ward,Puthukkudiyiruppu, Mullaitivu, London, United Kingdom

04 Feb, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வெள்ளவத்தை

01 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US