தென் கொரியாவில் இருந்து ஏவுகணைகளை மத்திய கிழக்கிற்கு மாற்றும் அமெரிக்கா

South Korea Middle East
By Arbin Mar 11, 2026 09:19 AM GMT
Report

வட கொரியாவின் அச்சுறுத்தலை முறியடிக்க தென் கொரியாவில் அமைக்கப்படிருந்த THAAD அமைப்புகளை அமெரிக்கா தற்போது ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

THAAD அமைப்புகள்

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை தென் கொரியாவை அதிர்ச்சியடைய வைத்துள்ளதுடன், பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. தென் கொரியாவின் Seongju கிராமத்திலேயே கடந்த 2017 முதல் அமெரிக்காவின் THAAD ஏவுகணை அமைப்புகள் செயல்பட்டு வருகிறது.

தென் கொரியாவில் இருந்து ஏவுகணைகளை மத்திய கிழக்கிற்கு மாற்றும் அமெரிக்கா | Redeployment Us Missiles From Korea

இப்பகுதியில் THAAD அமைப்புகளின் நிலைநிறுத்தம் வட கொரியாவின் பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்கு இலக்காக மாறும் என்று கூறிய உள்ளூர்வாசிகளின் எதிர்ப்புகளை தென் கொரிய அரசாங்கம் அப்போது புறக்கணித்தது.

மட்டுமின்றி, வட கொரிய ஏவுகணைகள் தென் கொரியாவையும் Seongju கிராமத்தில் முகாமிட்டுள்ள 28,500 அமெரிக்க துருப்புக்களையும் அச்சுறுத்துவதற்கு முன்பு, அவற்றைக் கண்டுபிடித்து அழிக்க THAAD அமைப்புகள் மிகவும் பயனுள்ள வழி என்றும் தென் கொரியா வாதிட்டது.

ஈரானின் புதிய உயர் தலைவர் மொஜ்தபாவுக்கு முழு ஆதரவு... வட கொரியா அறிவிப்பு

ஈரானின் புதிய உயர் தலைவர் மொஜ்தபாவுக்கு முழு ஆதரவு... வட கொரியா அறிவிப்பு

THAAD அமைப்புகள் நிறுவப்பட்டது சீனாவையும் ரஷ்யாவையும் கோபப்படுத்தியது. அதன் சக்திவாய்ந்த ரேடார் தங்களின் பாதுகாப்பை சமரசம் செய்யக்கூடும் என்றும் கூறினர்.

ஆனால், தற்போது Seongju கிராமத்தில் இருந்து THAAD அமைப்புகளை மொத்தமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்டை நாடு மீது அழுத்தம்

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை தென் கொரியாவிற்கான டொனால்ட் ட்ரம்பின் பாதுகாப்பு உறுதிப்பாடு குறித்து சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மேலும், அணு ஆயுதம் ஏந்திய வட கொரியா அதன் அண்டை நாடு மீது அழுத்தத்தை அதிகரிக்க முயலக்கூடும் என்றும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங், வடக்கிலிருந்து வரும் அச்சுறுத்தல்களைத் தடுக்க முடியும் என்பதை பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

தென் கொரியாவில் இருந்து ஏவுகணைகளை மத்திய கிழக்கிற்கு மாற்றும் அமெரிக்கா | Redeployment Us Missiles From Korea

அத்துடன், தென் கொரியாவின் பாதுகாப்பு பட்ஜெட் உலகிலேயே மிக அதிகமென்றும், இது வட கொரியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட 1.4 மடங்கு அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, தென் கொரிய ஊடகங்கள் சில ஏவுகணை பேட்டரிகள் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க தளங்களுக்கு மீண்டும் அனுப்பப்பட வாய்ப்புள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகளை வெளியிட்டன. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US