விலை குறைப்பால் ரூ.10,000 -க்கும் கீழ் குறைந்த Redmi 12 5G! எவ்வளவு தெரியுமா?

Smart Phones Amazon
By Sathya May 15, 2024 12:29 PM GMT
Report

சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்த ரெட்மி 12 5ஜி (Redmi 12 5G) ஸ்மார்ட்போனின் விலையை திடீரென குறைத்துள்ளது.

Redmi 12 5G

சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த ஆகஸ்ட் மாதம் Redmi 12 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த போனின் பேஸ் மொடல் விலை ரூ.11 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டது.

தற்போது இந்த ஸ்மார்ட்போனிற்கு Amazon தளத்தில் ரூ.1250 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி, Redmi 12 5G ஸ்மார்ட்போனானது 10 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கிறது.

இதில் Redmi 12 5G ஸ்மார்ட்போனின் 4GB + 128GB மெமரி மொடல் ரூ.11,999 என்றும் 6GB/128GB மெமரி மொடல் ரூ. 14, 499 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

Redmi 12 5G price in India under Rs 10,000 on Amazon

தற்போது, Amazon தளத்தில் 4GB + 128GB மெமரி மொடல் போனிற்கு ரூ.1250 தள்ளுபடி வழங்கப்படுவதன் மூலம் ரூ. 10,749 என மாறி இருக்கிறது.

முழு சார்ஜில் 150 km செல்லும் TVS நிறுவனத்தின் Electric Scooter! மொடல் மற்றும் விலை விவரங்கள்

முழு சார்ஜில் 150 km செல்லும் TVS நிறுவனத்தின் Electric Scooter! மொடல் மற்றும் விலை விவரங்கள்

மேலும், தேர்வு செய்யப்பட்ட Credit card பயன்படுத்தும் போது ரூ. 750 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி பார்த்தால் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 9, 999 என மாறிவிடும்.

சில்வர், புளூ மற்றும் பிளாக் நிறங்களில் Redmi 12 5G ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.    

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US