ரூ.17,999-க்கு அறிமுகமான Redmi Note 13 5G Smartphone- சிறப்பம்சங்கள் இதோ
Smart Phones
By Yashini
Redmi Note 13 Pro Series உடன் Xiaomi நிறுவனம் தனது Redmi Note 13 5G Smartphone-யும் அறிமுகம் செய்தது.
Redmi Note 13 Smartphone Arctic White, Stealth Black மற்றும் Prism Gold என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
இதன் 6 GB RAM, 128 GB Memory மாடல் விலை ரூ. 17,999 என்றும், 8 GB RAM, 256 GB Memory மாடல் விலை ரூ. 19,999 என்றும், 12 GB RAM, 256GB Memory மாடல் விலை ரூ. 21,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இதன் சிறப்பம்சங்கள்
- 6.67 inch FHD+ 1080x2400 Pixel Super AMOLED Display, 120Hz Refresh rate
- Mediatech Dementia 6080 processor
- Mali G57 MC2 GPU
- 6 GB, 8 GB, 12 GB LPDDR4X RAM
- 128 GB, 256 GB UFS 2.2 memory
- Android 12 சார்ந்த MIUI 14
- Hybrid Dual SIM slot
- 100MP Primary camera,
- 2MP macro camera
- 6MP selfie camera
- பக்கவாட்டில் Fingerprint sensor
- 3.5mm audio jack
- Dust and water resistant (IP54)
- 5G, Dual 4G VoltE, Wi-Fi, Bluetooth
- USB Type C
- 5000 mAh Battery
- 33 watt charging
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US