Redmi Note 13 series இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு: விலை எவ்வளவு தெரியுமா?

Smart Phones
By Yashini Dec 14, 2023 09:00 AM GMT
Report

Xiaomi நிறுவனத்தின் Redmi Note 13 series கடந்த செப்டம்பர் மாதம் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இதில் Redmi Note 13, Redmi Note 13 Pro and Redmi Note 13 Pro Plus என மூன்று மாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் Redmi Note 13 series இந்திய சந்தையில் வெளியீட்டு தேதி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

Redmi Note 13 series

அதன்படி Redmi Note 13 series-ன் 3 மாடல்களும் ஜனவரி 4-ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. 

Redmi Note 13 series வெளியீட்டு தேதி அடங்கிய போஸ்டர் மற்றும் சிறப்பு வலைப்பக்கத்தை திறந்துள்ளது.

இந்த வலைப்பக்கத்தில் Redmi Note 13 series இந்திய வெளியீட்டு தேதி மட்டுமே இடம்பெற்று இருக்கிறது.

மேலும், உலகம் முழுக்க 33.8 கோடி Redmi Note series மாடல்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

Redmi Note 13 series

சீன சந்தையில் Redmi Note 13 series மாடலின் விலை இந்திய மதிப்பில் ரூ. 13,900 என துவங்குகிறது. Redmi Note 13 Pro Plus மாடலின் விலை இந்திய மதிப்பில் ரூ. 22,800 ஆகும்.       

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

  

மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US