Redmi Smart TV வெறும் ரூ.23,499க்கு விற்பனை: இதன் சிறப்பம்சங்கள் என்ன?

Amazon
By Yashini Sep 29, 2023 02:58 PM GMT
Report

Redmi Smart Fire TV 40 inch வெறும் ரூ.23,499க்கு 4K Resolution, 2GB RAM கொண்ட TV விற்பனைக்கு வருகிறது.

இதன் சிறப்பம்சங்கள்

இந்த Redmi SmartTV 43 இன்ச் (3840 x 2160 pixels) 4K Display கொண்டுள்ளது. இந்த Display 78 degrees View Angle,Vivid Picture Engine, Auto Low Latency Mode Support வருகிறது. இதுவொரு Metallic bezel-less design கொண்டிருக்கிறது.

Redmi Smart Fire 4k TV

அதோடு 6.5MS Response Time கொண்டிருக்கிறது. இந்த Redmi SmartTV ல் Fire OS 7 கொண்ட Quad-Core Cortex A55 Chipset வருகிறது. அதோடு Mali-G52 MC1 GPU Graphics card கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த டிவியில் 2GB RAM மற்றும் 8GB Memory support வருகிறது. இந்த டிவியில் Redmi Voice Remote கொடுக்கப்பட்டுள்ளது.

அதோடு Alexa Voice Assistant support உள்ளது. இந்த Remote மூலம் Play Back Control, Channel up/down, Mute ஆகியவற்றை Control செய்து கொள்ளலாம்.

Redmi Smart Fire 4k TV

அதோடு Amazon Prime Video, Netflix மற்றும் Amazon Prime Music ஆகியவற்றின் Shortcut buttons இடம் பெற்றுள்ளன. இந்த டிவியின் Audio பொறுத்தவரை, 12W Speakers 2 கொடுக்கப்பட்டுள்ளன. ஆகவே, 24W Sounding output கிடைக்கும்.

இதில் Dolby Audio,DTS-HD, DTS Virtual:X Support உள்ளது. இந்த டிவியில் Wi-Fi 802, AirPlay 2, Miracast, Bluetooth 5.0 ஆகிய Connectivity அம்சங்கள் வருகின்றன.

Redmi Smart Fire 4k TV

அதே போல 3 HDMI, 1 ARC Board , 2 USB Board ,3.5mm Audio Jack மற்றும் Ethernet போர்ட் வருகிறது. இந்த டிவிக்கு 1 வருடம் வாரண்டி வழங்கப்படுகிறது.

இந்த Redmi Smart Fire TV கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.

அப்போது, இதன் விலை ரூ. 26,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், அறிமுக சலுகையாக ரூ.2000 குறைக்கப்பட்டது. ஆகவே, இந்த டிவி ரூ.24,999 விலைக்கு இன்று (செப்டம்பர் 29) முதல் விற்பனை செய்யப்படுகிறது.

Redmi Smart Fire 4k TV

இந்த அறிமுக சலுகை மட்டுமல்லாமல், SBI வங்கி கார்டுகளுக்கு ரூ.1,500 Instant Discount வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த டிவியை வெறும் ரூ.23,499க்கு வாங்கிக் கொள்ள முடியும்.

இந்த Redmi TV ஐ Amazon மற்றும் Mi.com ஆகிய தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.         

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US