தொப்பையை குறைத்து ஸ்லிம் ஆகணுமா! அப்போ இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க

Lemon Tomato Weight Loss
By Sathya Jul 20, 2023 07:49 AM GMT
Report

உடல் பருமனை குறைக்க உதவும் உணவுகளை பற்றி நாம் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

உடல் பருமன் அதிகமாதல்

உடல் எடை அதிகரித்தல், தொப்பை விழுதல், சர்க்கரை நோய் மற்றும் வாழ்க்கை முறை கோளாறுகளை தவிர்க்க நாம் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியம். அதே போல் நமது உடலில் அனைத்து சத்துக்களும் தேவை.

அதுமட்டுமில்லாமல், குறைந்த அளவு கலோரி உணவுகளை உட்கொள்வதும் மிக அவசியம். அதாவது, அதிக கலோரிகள் கொண்ட உணவுகள் உட்கொண்டால் அதற்கு ஏற்றார் போல் கலோரிகளை எரிக்க வேண்டும்.

அப்படி கலோரிகளை எரிக்கவில்லை என்றால் கொழுப்பு சேர்ந்து உடல் பருமனாகிவிடும். இதன் காரணமாக உடல் பிரச்சனை ஏற்பட்டு பல்வேறு கோளாறுகளை ஏற்படுத்துகிறது. இதற்கு, சில உணவுகள் மாற்றம் மற்றும் வாழ்வியல் மாற்றங்களை செய்வது மிகவும் அவசியம். அந்த வகையில் சில உணவுகளை உட்கொண்டால் உடலில் உள்ள கூடுதல் கொழுப்பை குறைக்கலாம்.

பருப்பு மற்றும் தக்காளி

பருப்பு மற்றும் தக்காளியை சேர்த்து சாப்பிட்டால், அதில் உள்ள பயோஆக்டிவ் பைட்டோகெமிக்கல் பிஎம்ஐ -ஐ கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், பருப்பில் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து வயிற்றை நிரப்புவதோடு தசைகளை அதிகரிக்கவும் உதவுகிறது.

பருப்பு மற்றும் தக்காளி/ Lentils and tomatoes

க்ரீன் டீ மற்றும் எலுமிச்சை

பச்சை தேயிலை மற்றும் எலுமிச்சை ஆகிய இரண்டும் கொழுப்பை குறைக்க சிறந்த பானமாகும். மேலும், இது தொப்பையை குறைக்க உதவுகிறது.

இந்த இரண்டு பொருள்களையும் சாப்பிட்டால், இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி மற்றும் கேட்டசின்கள் ஆகியவை நம் உடலுக்கு கிடைக்கும்.

க்ரீன் டீ மற்றும் எலுமிச்சை / Green tea and lemon

அன்னாசி மற்றும் எலுமிச்சை

அன்னாசி மற்றும் எலுமிச்சை சாற்றை நாம் உணவில் சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கவும், கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது. புளிப்பு பொருளான இந்த இரண்டு பொருள்களை சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.

அன்னாசி மற்றும் எலுமிச்சை / Pineapple and lemon 

பிரேசில் பருப்பு மற்றும் அத்திப்பழம்

பிரேசில் பருப்பு மற்றும் அத்திப்பழத்தை ஒன்றாக சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவும். மேலும், இதில் புரதம், கார்போஹைட்ரேட் இருப்பதால் உடல் எடையை எளிதாக குறைக்கிறது.

இவற்றை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது. மேலும், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போதுமான அளவில் கிடைக்கும்.

அத்திப்பழம் / fig

குடைமிளகாய் மற்றும் முட்டை

குடைமிளகாயில் கேப்சைசின் உள்ளதால் இது பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால், குடைமிளகாய் எடையை குறைக்க உதவுகிறது.

முட்டையில் குறைந்த கலோரி மற்றும் அதிக புரத உணவு உள்ளது. அதனால், அதிக நேரம் வயிற்றை நிரம்பிய நிலையில் வைத்திருக்க உதவும். 

குடைமிளகாய் மற்றும் முட்டை / Chili and egg

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US