ஈரானுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடொன்று எடுத்த அதிரடி முடிவு: இஸ்ரேலுக்கான தூதர் நீக்கம்

European Union Spain Middle East
By Arbin Mar 12, 2026 04:56 AM GMT
Report

ஸ்பெயின் அரசாங்கம் இஸ்ரேலுக்கான அதன் தூதரை திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக உத்தியோகப்பூர்வ அரசு அறிக்கை தெரிவித்துள்ளது.

ரத்து செய்வதாக

காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போர் மற்றும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடங்கிய ஈரான் மீதான போர் என இதுவரை கடுமையாக விமர்சித்து வந்த ஸ்பெயின், புதன்கிழமை இந்த அதிரடி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

ஈரானுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடொன்று எடுத்த அதிரடி முடிவு: இஸ்ரேலுக்கான தூதர் நீக்கம் | Removes Ambassador From Israel

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் காஸா மற்றும் ஈரான் மீதான போரை இதுவரை முதன்மையான நாடுகள் எதுவும் ஸ்பெயின் போன்று வெளிப்படையாக விமர்சித்ததில்லை.

இந்த நிலையில், வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில், வெளிவிவகார அமைச்சர், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஒத்துழைப்பு ஆகியோரின் முன்மொழிவின் பேரிலும்,

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு

மார்ச் 10, 2026 அன்று நடைபெற்ற அமைச்சர்கள் குழுவின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதன் அடிப்படையில், இஸ்ரேலுக்கான ஸ்பெயின் தூதராக செயல்பட்டுவரும் அனா மரியா சாலோமன் பெரெஸின் நியமனத்தை ரத்து செய்வதாக இதன் மூலம் உத்தரவிடுகிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து டெல் அவிவில் உள்ள ஸ்பெயின் தூதரகம் ஒரு பொறுப்பாளரின் தலைமையில் இயங்கும் என்றும் வெளிவிவகார அமைச்சக வட்டாரம் தெரிவித்துள்ளது.

ஈரானுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடொன்று எடுத்த அதிரடி முடிவு: இஸ்ரேலுக்கான தூதர் நீக்கம் | Removes Ambassador From Israel

நிரந்தரமாக தடை

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலை நியாயப்படுத்த முடியாதது என்று கண்டித்துள்ள ஐரோப்பாவின் சில தலைவர்களில் ஒருவரான பிரதமர் பெட்ரோ சான்செஸ் , போர் தேவையில்லை என்பதே ஸ்பெயின் நாட்டின் நிலைப்பாடு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

காஸாவில் இஸ்ரேலின் கொடூர நடவடிக்கையைத் தொடர்ந்து கண்டிக்கும் சில ஐரோப்பிய நாடுகளில் சான்செஸின் அரசாங்கமும் ஒன்றாகும். அக்டோபர் மாதம், ஸ்பெயினின் பாராளுமன்றம் இஸ்ரேல் மீது முழுமையான ஆயுதத் தடையை விதிக்கும் சட்டத்தில் ஒருங்கிணைத்தலை அங்கீகரித்தது,

ஈரானுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடொன்று எடுத்த அதிரடி முடிவு: இஸ்ரேலுக்கான தூதர் நீக்கம் | Removes Ambassador From Israel

இனப்படுகொலைக்கு பதிலளிக்கும் விதமாக ஆயுதங்கள், இரட்டை பயன்பாட்டு தொழில்நுட்பம் மற்றும் இராணுவ உபகரணங்களை விற்பனை செய்வதையும் நிரந்தரமாக தடை செய்தது.

இதனிடையே, ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை அனுமதிக்க, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தூதர்களை வெளியேற்றும் நாடுகளுக்கு முன்னுரிமை என ஈரான் அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US