ஏற்கனவே வேறொருவர் மூக்கில் விட்ட குச்சிகளை கொண்டு 9000 விமான பயணிகளுக்கு கொரோனா சோதனை! வெளிச்சத்திற்கு வந்த மாபெரும் ஊழல்

Indonesia scam nose swab
By Basu May 05, 2021 08:50 AM GMT
Report

இந்தோனேசியாவில்  விமான பயணிகளுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ள எற்கனவே வேறொருவர்  மூக்கில் விட்டப்பட்ட குச்சிகளை கழுகி மீண்டும் புதிது போல் விற்ற மருத்து நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பல நாடுகளில் (Covid nasal swab test) மூக்கு அல்லது தொண்டையில் இருந்து, நுனியில் பஞ்சு கொண்ட ஒரு குச்சி மூலமாக எடுக்கப்பட்ட சளி மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்துவது வழக்கமாகிவிட்டது.

இந்நியைில் இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவின் மேடனில் உள்ள Kualanamu விமான நிலையத்தில் பயணிகளு்ககு Covid nasal swab test எடுப்பத்தில் மாபெரும் ஊழல் நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்தோனேசியாவில் பயணிகள் விமானத்தில் பயணிக்க வேண்டுமென்றால் கொரோனா இல்லை என்ற சோதனை முடிவை வழங்க வேண்டும்.

இதனால், விமான நிலையங்களிலே கொரோனா சோதனை மேற்கொள்ளும் வகையில் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ள, அரசுக்கு சொந்தமான Kimia Farma மருந்து நிறுவனம் விநியோகம் செய்த ஆன்டிஜென் விரைவான சோதனை கருவிகளை விமான நிலைய அதிகாரிகள் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு இருப்பதாக சோதனையில் தவறான முடிவு வந்திருப்பதாக பல பயணிகள் புகார் அளித்தததை அடுத்து, கடந்த வாரம் பொலிசார் Kualanamu விமான நிலையத்திற்கு ரகசிய அதிகாரி ஒருவரை பயணி போல் அனுப்பியுள்ளனர்.

அவருக்கு குச்சியின் மூலம் மூக்கிலிருந்து சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா இருப்பதாக முடிவு வந்துள்ளது.

இதனையடுத்து, மற்ற அதிகாரிகள் உடனடியாக சோதனை நடத்தும் மையத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு ஏற்கனவே சோதனைக்கு பயன்படுத்தப்பட்ட மூக்கு குச்சிகள் கழுவி மீண்டும் பயன்படுத்துவதற்கு வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.

இதுதொடர்பில் கடந்த வாரம் Kimia Farma மருந்து நிறுவனத்தில் பணியாற்றும் பல ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே வேறொருவர் மூக்கில் விட்ட குச்சிகளை கொண்டு 9000 விமான பயணிகளுக்கு கொரோனா சோதனை! வெளிச்சத்திற்கு வந்த மாபெரும் ஊழல் | Reused Nose Swab Scam Busted In Indonesia

இவ்வாறு பயன்படுத்திய குச்சிகளை கழுவி மீண்டும் பயன்படுத்தியதின் மூலம், சுமார் 1.8 பில்லியன் இந்தோனேசிய ரூபியா (1,24,800 டொலர்) ஊழல் நடந்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மேடனில் Kualanamu விமான நிலையத்தில் மட்டும் சுமார் 9000 பயணிகளுக்கு ஏற்கனவே பயன்படுத்தி மூக்கு குச்சிகளின் மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை புளியங்கூடல், ஒட்டுசுட்டான், கொழும்பு

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
நன்றி நவிலல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US