258 பந்துகளில் 249 ஓட்டங்கள் குவித்த 23 வயது வீரர்

New Zealand Cricket Team South Africa National Cricket Team
By Sivaraj Sep 08, 2025 11:59 AM GMT
Report

தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான டெஸ்டில் ரைஸ் மரியு இரட்டை சதம் விளாசினார்.

டேல் பிலிப்ஸ் 103 ஓட்டங்கள்

நியூசிலாந்து ஏ மற்றும் தென் ஆப்பிரிக்கா ஏ அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி, சென்வாஸ் பார்க் மைதானத்தில் நடந்து வருகிறது. 

 

அதிர்ச்சி கொடுத்த ஜிம்பாப்வேயை சம்பவம் செய்த இலங்கை! மகுடம் சூடிய அசலங்கா.. என்ன கூறினார்?

அதிர்ச்சி கொடுத்த ஜிம்பாப்வேயை சம்பவம் செய்த இலங்கை! மகுடம் சூடிய அசலங்கா.. என்ன கூறினார்?

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து ஏ முதலில் துடுப்பாட்டத்தை துவங்கியது.

தொடக்க வீரர் டேல் பிலிப்ஸ் 103 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரும் ரைஸ் மரியுவும் 230 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.  Dale Phillips

ரைஸ் மரியு இரட்டைசதம்

அதிரடி ஆட்டத்தில் மிரட்டிய ரைஸ் மரியு (Rhys Mariu) இரட்டைசதம் அடித்தார். அதன் பின்னரும் பவுண்டரிகளை விரட்டி விரைவாக ஓட்டங்களை சேர்த்தார். 

342 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி! அனைத்து அணிகளையும் ஓரங்கட்டி இமாலய சாதனை

342 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி! அனைத்து அணிகளையும் ஓரங்கட்டி இமாலய சாதனை

அவர் 258 பந்துகளில் 2 சிக்ஸர், 35 பவுண்டரிகளுடன் 249 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். Rhys Mariu/New Zealand

23 வயது வீரரான ரைஸ் மரியு, இதுவரை 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஒரு அரைசதம் விளாசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  Rhys Mariu/New Zealand

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US