ஒரே வாரத்தில் முகம் வெள்ளையாக மாற அரிசி மாவுடன் இந்த ஒரு பொருளை கலந்து தடவுங்கள்
பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள்.
ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
அந்தவகையில், வீட்டிலிருந்தபடியே சரும பிரச்சனைகள் நீங்கி, முகம் வெள்ளையாக மாற அரிசி மாவுடன் இந்த ஒரு பொருட்களை கலந்து பயன்படுத்துங்கள்.
1. அரசி மா+ தயிர்
தேவையான பொருட்கள்
- அரிசி மா- 1 ஸ்பூன்
- தயிர்- 2 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
ஒரு பவுலில் அரிசி மா மற்றும் தயிர் சேர்த்து பேஸ்ட் போன்று கலந்துக் கொள்ளவும்.
பின்னர் இதை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் சுமார் 15 முதல் 20 நிமிடங்களுக்கு அப்படியே வைத்திருக்கவும்.
இதையடுத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவிக்கொள்ளலாம்.
2. அரிசி மா+ தேங்காய் பால்
தேவையான பொருட்கள்
- அரிசி மா- 1 ஸ்பூன்
- தேங்காய் பால்- 2 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
தேங்காய் பாலுடன் சிறிதளவு அரிசி மா கலந்து முகத்தில் நன்கு தடவவும்.
பின் இதனை 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.
3. அரிசி மா+ எலுமிச்சை
தேவையான பொருட்கள்
- அரிசி மா- 1 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு- 2 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
ஒரு பவுலில் அரிசி மா மற்றும் எலுமிச்சை சாறை கலந்து முகத்தில் தடவவும்.
பின் இதனை 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவிக்கொள்ளலாம்.
இது முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றவும், பளபளப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |